கறைபடியா கரங்கள் கவிதை | Kamarajar Kavithai

கர்மவீரர் காமராசர் அவர்கள் அனைத்து தலைமுறையினரும் போற்றும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்றால் இன்றளவும் அவரையே அனைவரும் உதாரணமாக கூறுகிறார்கள். காமராஜர் ஆட்சி தருவோம் என மாற்றுக்கட்சியினர் கூட கூறுவதற்கு காரணம் அவர் தந்த தூய்மையான மக்களாட்சி தான். அவரது பணிகளையும் அவரது கறைபடியா கரங்கள் பற்றியும் இங்கே “கறைபடியா கரங்கள் கவிதை” என்ற தலைப்பில் சிறு கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். படியுங்கள் மகிழுங்கள்.

Read more

காமராசர் ஒரு மாணவரால் தோற்கடிக்கப்பது ஏன்? | Why kamarajar lost in Tamilnadu assembly election?

இன்றுவரை தமிழக அரசியலில் மக்களை நோக்கி ஒரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அது “காமராஜரை  தோற்கடித்த மண் தானே ” என்பதுதான் .  நல்ல அரசியல்வாதி என்றால் உதாரணத்திற்கு

Read more

காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?

காமராஜரின் பிறந்த தினம் ஜூலை 15 . கல்விக்கண் திறந்தவர் , சத்துணவை அறிமுகப்படுத்தியவர் தன்னலமற்ற தலைவர் என பல பரிமாணங்களை கொண்ட தலைவராக இருந்திருக்கின்றார் காமராசர். இன்றும் தூய்மையான அரசியல்வாதி யாரென்றால் காமராசர் என பதிலளிக்கும் பலரை காண முடிகின்றது.
அவருடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

Read more