நுணல் என்றால் என்ன தெரியுமா?

பிராக் என்ற ஆங்கில வார்த்தைக்கு தவளை என்பது பெரும்பாலும் பயன்படுத்துகிற சொல். ஆனால் “நுணல்” என்ற அழகிய சொல்லும் உண்டு. நல்லாய் மணலுள் முழுகி மறைந்து கிடக்கும் நுணலும், தன் வாயால் கெடும் என்ற பழமொழியில் மணலுக்குள் மறைந்திருந்தாலும் தன் வாயால் எழுப்புகிற சத்தத்தால் தானே காட்டிக்கொடுத்து கெடும் தவளை.

Read more

MARATHON என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன?

மாரத்தான் என்ற ஆங்கில வார்த்தைக்கு மாரத்தான் என்றும் நெடுந்தூர ஓட்டப்போட்டியென்றும் தமிழில் பயன்படுத்துகிறோம். ஆனால் சரியான தமிழ் வார்த்தை “நெட்டோட்டம்” என்பதுதான்.

Read more

COURIER என்பதற்கு தமிழ் வார்த்தை என்ன?

போஸ்ட் ஆபிஸ் என்பதற்கு அஞ்சலகம், போஸ்ட் ஸ்டாம்ப் என்பதற்கு அஞ்சல் தலை என்பதை கேள்விப்பட்டிருப்போம். கொரியர் என்பதற்கு தூதஞ்சல் என்பதுதான் அழகிய தமிழ் வார்த்தை என்பதை அறிவோம்.

Read more

திருமஞ்சனம் தமிழ் வார்த்தையின் பொருள் என்ன?

தமிழ் வார்த்தை : திருமஞ்சனம் திருமஞ்சனம் எனும் சொல்லிற்கு மூலவரான திருமாலின் திருமேனிக்கு நறுமண எண்ணெய் பூசுவதாகும். மெய்யஞ்சனம் என்றால் உடம்புக்கு எண்ணெய் பூசுவது. திரு மெய்

Read more