21 வயது மாணவி மேயர் ஆகிறார், கேரளா புது சாதனை படைக்க இருக்கிறது

அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே. அந்த வெற்றியோடு கேரளா புதிய சாதனை ஒன்றையும் நிகழ்த்தவிருக்கிறது. ஆமாம். 21 வயதே ஆன ஆர்யா ராஜேந்திரன் [Arya Rajendran] இந்த இளம் வயதில் திருவனந்தபுரம் பகுதியின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். இந்திய அளவில் குறைந்த வயதில் மேயர் ஆகும் சாதனையை ஆர்யா நிகழ்த்தவிருக்கிறார்.

Read more

நரேந்திர மோடி – ஆளுமையின் வாழ்க்கை பயணம்

நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை பயணம் இங்கு மேலோட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சாதாரண குடும்பத்தில் எவர் பிறந்தாலும் கடுமையான உழைப்பினை கொடுப்போமேயானால் நிச்சயமாக உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

Read more

அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றிக்கு இதுதான் காரணமா? | Aravinth Kejriwal Winning Strategy

அண்மையில் நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி மீண்டும் கெஜ்ரிவால் ஆட்சி அமைக்கவிருக்கிறார். மோடி, அமித்ஷா போன்றவர்களின் வியூகங்களை எப்படி உடைத்தார் கெஜ்ரிவால் என்ற கேள்வியும் ஆச்சர்யமும் பலரிடம் தொற்றிக்கொண்டுள்ளது.

Read more

மகாராஷ்டிரா அரசியலில் நடந்த தவறுகள் என்ன? Maharastra Politics

தேர்தலுக்கு முன்னர் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. அந்தத்தேர்தலில் பாஜக 105 இடத்திலும் சிவசேனா 56 இடத்திலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வென்றது. பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சிவசேனா சுழற்சி முறையில் முதல்வர் பதவி வேண்டும் எனவும் இது தேர்தலுக்கு முன்னரே பேசப்பட்ட விசயம் தான் எனவும் கூறியது. ஆனால் இதற்கு பாஜக உடன்படவில்லை. இதனால் கோபமடைந்த சிவசேனா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது.

Read more

மோடி – ஜின்பிங் சந்திப்பு | GoBackModi அவசியம் தானா?

மோடி அவர்களை எதிர்க்கக்கூடாது என நான் சொல்ல வரவில்லை. நமது மாநிலத்திற்கு ஒத்துப்போகாத திட்டத்தை அறிவிக்க வருகிறாரா அல்லது அப்படி எதையேனும் செய்துவிட்டு தமிழகம் வருகிறாரா நிச்சயமாக எதிர்க்கலாம். அத்தகைய சூழலில் நாம் செய்தால் தான் மோடிக்கும் நமது எதிர்ப்பு புரியும். நாம் இதனை செய்ததால் தான் நம்மை எதிர்க்கிறார்கள் என தெரிந்தால் தானே அவரால் நமது எதிர்ப்பை புரிந்துகொள்ள இயலும்

Read more

தேர்தல் வெற்றியை தனியார் நிறுவனங்களின் வியூகத்தால் பெறுவது ஜனநாயகத்திற்கு நல்லதா?

பாஜக, காங்கிரஸ் துவங்கி தற்போது மம்தா பானர்ஜி அவர்களின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக தேர்தல் வியூகங்களை அமைக்கும் பணியில் ஈடுபட இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்   நாம்

Read more

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றத்தை ஊடகங்கள் எப்படி கையாண்டன?

    புல்வாமா என்ற இடத்தில் ராணுவ வாகனங்களின் மீதான தீவிரவாத தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பலியானார்கள் . ஒட்டுமொத்த இந்தியாவையும் படுதுயருக்கு

Read more

மம்தா பானர்ஜி vs சிபிஐ மோதல் ஏன்? சிபிஐ ஐ மாநில அரசால் தடுக்க முடியுமா?

    காவல் ஆணையர் ராஜீவ் குமார் வீட்டில் நுழைந்து விசாரணை நடத்திட சிபிஐ அதிகாரிகள் முயன்றதை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ

Read more

எதை செய்யக்கூடாது என மோடி கற்றுக்கொடுத்தார் | ராகுல் பளீச் பேட்டி

    16 வது நாடாளுமன்ற தேர்தல் 2014 இல் நடந்த போது வெறும் 44 இடங்களை மட்டுமே வென்றிருந்தது காங்கிரஸ் கட்சி. முதலிடம் பெற்ற பாஜக

Read more

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாமா? | Supreme Court handover decision to parliament

   செப்டம்பர் 25, உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின்படி  “குற்றவழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு இருப்பவர்கள் (MP, MLA) தேர்தலில் பங்கேற்பதை தடுக்க முடியாது” என தெரிவித்துள்ளது

Read more