“உங்களில் ஒருவன்” புத்தகம் | திமுகவினர் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் | விலை ரூ 500

தற்போது தமிழக முதல்வராக இருக்கக்கூடிய திரு முக. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் அவரது சுயசரிதையின் முதல் பாகத்தை வெளியிட்டார். அதிலே அவரது பள்ளி துவங்கி கல்லூரி காலங்கள், இளமைப்பருவம், அரசியல் துவக்கம், திருமண வாழ்க்கை, மிசா போராட்டம் என அவரது 23 ஆண்டுகால நினைவுகளை பகிர்ந்துள்ளார். பூம்புகார் பதிப்பகம் வெளியிடும் இந்த நூலின் விலை ரூ 500. குறிப்பாக, திமுக உறுப்பினர்கள் தங்களது தலைவரின் ஆரம்பகால வாழ்க்கை பற்றி அறிந்துகொள்ள நினைத்தால் அதற்கான நல்வாய்ப்பாக இந்தப் புத்தகம் இருக்கும்.

Read more

“செகாவ் வாழ்கிறார்” புத்தகம் | ஆன்டன் செகாவ்வின் வாழ்க்கையை அறிய உதவும் எஸ்.ராமகிருஷ்ணன் புத்தகம்

தன்னுடைய இயல்பான எழுத்துக்களால் வாசிப்பாளர்களால் நித்தமும் கொண்டாடப்படுகிறவர் ஆண்டன் செகாவ். இந்த புத்தகத்தின் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் செகாவ் குறித்து ஆற்றிய உரைகளை கேட்கிறபோது மிகவும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்த போதும் அதனை நினைத்து எள்ளளவும் கவலைப்படாமல் அடுத்தகட்டத்துக்கு நம்பிக்கையோடு நகரும் செகாவ் ஒரு வாழ்வியல் போராளியாக செகாவ் இருந்திருக்கிறார் என அறிய முடிகிறது.

Read more

சர்வதேச மகளிர் தினம் – சமத்துவமின்மையை உடைக்க போராட வேண்டும்

புற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை விட தன்னிடத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம். பெண்களுக்கோ அது மிக மிக அவசியம். இப்போது தான் தனது பார்வையை மாற்றிக்கொண்டு வருகிற சமூகத்தில் தனக்கான வாய்ப்பு கொடுக்கப்படும் காலம் வரைக்கும் காத்திருக்காமல் தனது கனவுகளை நோக்கி பெண்கள் பயணப்பட வேண்டும். தனக்குள்ளே கனவுகளை ஆசைகளை திறமைகளை புதைக்கும் போக்கை விட்டு புறப்பட்டால் வெற்றி நிச்சயம்.

Read more

உங்களை வெற்றியாளராக்கும் நான்கு புத்தகங்கள் | விலை ரூ. 299 மட்டுமே | Success Mantra Books In Tamil

உங்களது மனதின் அற்புத சக்தியை ஊக்குவித்து உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்செல்ல உதவும் சிறந்த நான்கு புத்தகங்களின் தொகுப்பு இது. புத்தகம் எவ்வளவு எடை குறைவாக உள்ளதோ அதைப்போலவே படிப்பதற்கு இலகுவான வார்த்தைகளை தாங்கிய புத்தகங்கள் இlவை.

Read more

நான் இந்துவல்ல நீங்கள்? Book Pdf | இந்து மதம் குறித்த தேடலை அதிகமாக்கும் தொ.பரமசிவன் புத்தகம்

நான் இந்துவல்ல என்று உறுதிப்பட தெரிவிக்கும் தொப, கேள்வி பதில் பாணியில் இந்து மதம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு விரிவான ஆழமான பதில்களை கூறிவிட்டு “நீங்கள்?” என்ற கேள்வியையும் முன்வைக்கிறார். இந்துமதம் குறித்து ஆழமான உண்மைகளைச் சொல்லும் சிறிய புத்தகம். Download நான் இந்து அல்ல நீங்கள் Book Pdf

Read more

“காவல்கோட்டம்” புத்தகம் மதுரையின் 600 வருட வரலாறு | சு. வெங்கடேசன்

காவல் கோட்டம் இதுவரை தமிழ் நாவல்களில் கையாளப்படாத கள்ளர்களின் வாழ்க்கை முறை குறித்த பிரதியினை கையாள்கிறது. மதுரை மாநகரின் கிட்டத்தட்ட 600 வருட வரலாற்றினை காலகாலமாக கையாள்கிறது இது மிகவும் ஒரு வித்தியாசமான முயற்சி. 2012 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவல் “காவல் கோட்டம்”.

Read more

உக்ரைன் – ரஷ்யா போருக்கு என்ன காரணம்? விரிவான விளக்கம்

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பிப்ரவரி 24,2022 அன்று உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவெடிக்கைகளை துவங்குமாறு தனது ராணுவத்திற்கு ஆணையிட்டார். ரஷ்ய மக்களை காப்பதற்காகவே இந்த போரை துவங்கி இருப்பதாகவும் மற்றபடி உக்ரைன் நாட்டின் நிலத்தை ஆக்கிரமிப்பது நோக்கமல்ல எனவும் புடின் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பல முனைகளில் இருந்தும் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவின் இந்த ராணுவ நடவெடிக்கைக்கு பல உலக நாடுகளின் தலைவர்கள் எதிர்வினை ஆற்றியுள்ளார்கள். சீனா ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Read more

“இடக்கை” நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதை

செய்திடாத தவறுக்காக “குற்றவாளி” எனும் பெயரை சுமந்துகொண்டு நீதியின் குரலுக்காய் தன் வாழ்நாளை தொலைத்து போன தூமகேதுவின் கதைதான் இடக்கை என்ற நாவல். நாவல் முழுவதும் அநியாயமாக தண்டிக்கப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் ஏராளம். தான் நிரபராதி எந்த குற்றமும் செய்யவில்லை என நிருபணம் செய்ய முடியாத இயலாமை தூமகேது போன்றவர்களை காலமும் அதிகாரமும் எப்போதும் வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.

Read more

“காஃப்கா எழுதாத கடிதம்” வாசிக்க வேண்டிய சிறந்த புத்தகம் | எஸ்.ராமகிருஷ்ணன்

உலகப் புகழ் பெற்ற இலக்கிய ஆளுமைகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. காஃப்கா , வில்லியம் கார்லோஸ் , வில்லியம்ஸ் , ழான் காத்து , கேப்ரியல் கார்சியா மார்வெஸ் , ஸ்டீபன் ஸ்வேக் , மிரோஜெக், ரேமண்ட் கார்வர் , விளாதிமிர் மெக்ரே , லியோெெலெட் லெடுக் , செல்மா லாகர் லெவ் , வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் , ஜே.ஆலன் பூன் , ஒனா நோ கோமாச்சி என்ற உலகின் எங்கெங்கோ வாழும் எழுத்தாளர்களின் எழுத்துகள் வழியாக நம்முடன் ஆழமான ஒரு பந்தத்தை உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது இப்புத்தகம் வாசித்த பிறகு .

Read more

குல்சாரி லால் நந்தா – மறக்கப்பட்ட பிரதமர் – வாடகை கூட கொடுக்க முடியாத அவலத்தில் மறைந்த தலைவர்

அரசியலில் வார்டு கவுன்சிலர் பதவியில் இருந்தாலே பலர் கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் இரண்டு முறை இடைக்கால இந்திய பிரதமராகவும் கேபினெட் அமைச்சராகவும் இருந்த குல்சாரி லால் நந்தா தனது இறுதிக்காலத்தில் வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் வீட்டை விட்டு வெளியே தள்ளப்பட்டார். அவரை யாரென்று வீட்டு உரிமையாளருக்கும் அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. அவர் மறக்கப்பட்ட இந்திய பிரதமர்.

Read more