யார் இந்த தலிபான்கள்? தலிபான்கள் வரலாறு என்ன?

ஒரு துப்பாக்கியின் விலையே சில பத்தாயிரங்கள் இருக்கும் சூழ்நிலையில் உயர்ரக துப்பாக்கிகள், கணக்கில் இல்லாத வெடிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள், டேங்கிகள் என ஒரு ராணுவத்திடம் இருக்கும் அனைத்தும் ஒரு போராட்ட குழுவிடம் எப்படி இருக்க முடியும் என யோசித்துப்பாருங்கள். ஏதாவது ஒரு நாட்டில் இப்படி ஆயுதங்களோடு ஒரு போராட்டக்குழு செயல்பட முடியும் என்றால் அதற்கு ஏதோ ஒரு வல்லாதிக்க நாடு நிச்சயமாக உதவி செய்திருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். இப்போது வாருங்கள், தலிபான்கள் வரலாறுக்கு போவோம்.

Read more

அனைவரும் அர்ச்சகர் ஏன் அவசியமானது? கடந்து வந்த சரித்திரம்

இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க முடியாதது கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் தான் செல்ல முடியும் என்ற விதியைத்தான். காலம் காலமாக இவ்விதி கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதனை உடைத்தெறிந்து அனைத்து சாதியினரும் முறையான பயிற்சி பெற்றால் அர்ச்சகரும் ஆக முடியும் என்பது மிகவும் முக்கியமாக செய்திட வேண்டிய காரியமாக இருந்து வந்தது.

Read more

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியா தத்தளிப்பது ஏன்? உள்ளார்ந்த அலசல்

இந்தியா 1900 இல் இருந்து இதுவரைக்கும் இந்தியா 9 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இறுதியாக, 1964 இல் ஒன்று, 1980 இல் ஒன்று, 2008 இல் ஒன்று இவை தான் அண்மையில் நாம் தங்கப்பதக்கங்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய, போர் பதற்றத்திலேயே இருக்கும் நாடுகள் கூட சில தங்கப்பதக்கங்களை பெற்று நமக்கு முன்னே இருக்கும் போது இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற தத்தளிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலை நாம் விரிவாக பார்க்கலாம்.

Read more

இன்றும் நாம் மெக்காலேயின் அடிமை தான்

இந்தியாவின் எந்தவொரு மூலைக்குச் சென்றாலும் அங்கே பேசப்படும் மொழியை விட ஆங்கில மொழிதான் உயர்ந்தது என எண்ணுவார்கள் அங்கே சொந்தமொழி பேசக்கூடிய மக்கள். இதுதான் எதார்த்தம். அதேபோல, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளை ஆங்கில வழிக்கல்வி கற்றால் எளிதில் முன்னேறிவிடுவான், அதுவே கவுரவம் எனவும் நினைக்கிறார்கள். இந்த இரண்டு எண்ணவோட்டங்களும் நாம் மெக்காலேயின் அடிமைகளாக இருப்பதற்கு ஆகப்பெரும் சான்று.

Read more

மீராபாய் சானுவின் வெற்றிக்கதை உங்களுக்காக… Video

மீராபாய் க்கு ஆர்ச்சர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் தங்கள் பகுதியை சேர்ந்த குஞ்சராணி தேவி என்ற பளுதூக்கும் வீராங்கனை பற்றி படித்தபிறகு பளு தூக்குதலில் விருப்பம்கொண்டார் .விருப்பத்தை அம்மாவிடம் சொல்ல அம்மாவும் ஒப்புக்கொண்டார். மீராபாய் பளுதூக்கும் பயிற்சியை பெறத்துவங்கினார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றபிறகு இவர் மீதான கவனம் அதிகரித்தது.

Read more

பெகாசஸ் ‘வாட்டர்கேட்’ ஊழலுக்கு நிகரானதா? வாட்டர்கேட் ஊழல் என்றால் என்ன?

1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஜனநாயகக் கட்சியினர் செயல்பட்டு வந்த வாட்டர்கேட் என்ற வளாகத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது சாதாரண திருட்டு வழக்காக இருக்கும் என கருதிய காவல்துறையினருக்கு அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் ஒருவர் சி.ஐ.ஏ, மற்றொருவர் GOP இன் பாதுகாப்பு காவலர் என தெரியவந்தது.

Read more

பாரக் ஒபாமா : இளம் வயதில் இவ்வளவு சவால்களா?

ஒருவர் ஜெயித்தவுடன் தான் அவரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள ஆரம்பிக்கிறோம். பெரும்பாலான நேரங்களில் நாம் அவர்களது கடந்த கால வாழ்க்கையைப் பற்றி ஆராய்வதே கிடையாது. ஆனால் ஒவ்வொரு வெற்றியாளரின் பின்னால் பெரிய புரட்சிகரமான கதைகள் இருக்கும். அவற்றை நாம் அறிந்துகொள்ளும் போது அவர்களது நிகழ்கால நடவைக்கைகளுக்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் அமெரிக்காவின் அதிபராக இருந்த பாரக் ஒபாமா அவர்களின் கடந்த கால வாழ்க்கை என்பது நாம் ஒவ்வொருவரும் கவனிக்க வேண்டிய ஒரு விசயம். அவர் அந்த மாபெரும் பதவியை பிடிப்பதற்கு எவ்வளவு விசயங்களை செய்திருக்கிறார் என்பது நம்மை மலைக்க வைக்கும். உங்களை கடந்த காலத்திற்கு அழைத்து செல்கிறேன் வாருங்கள்.

Read more

நல்ல பெற்றோராக இருப்பது எப்படி? 5 விசயங்கள்

ஒவ்வொரு பெற்றோரும் தங்களது குழந்தைகள் வெற்றியாளர்களாக வர வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்கள் ஒட்டுமொத்த வாழ்வையும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்காக இழக்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சிலரது பிள்ளைகள் வெற்றியாளராக மாறுகிறார்கள், சிலரது பிள்ளைகள் பின்னடைவை சந்திக்கிறார்கள். பிள்ளைகள் இளம் வயதில் இருக்கும் போது பெற்றோர்கள் செய்திடும் ஒவ்வொரு விசயமும் பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை பல பெற்றோர்கள் உணர்ந்து இருப்பது இல்லை. இங்கே நான் குறிப்பிடப்போகும் 5 எளிய விசயங்கள் உங்களை நல்ல பெற்றோராக மாற்றும் என நம்புகிறேன்.

Read more

அண்ணாவின் பகுத்தறிவு புத்தகங்கள் PDF DOWNLOAD

தமிழகம் கண்ட அறிவிற் சிறந்த அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அறிஞர் அண்ணா. குறிப்பாக, தமிழகத்தை பகுத்தறிவு பாதையில் வெற்றிகரமாக அழைத்துச்சென்றவர், இன்றளவும் நம்மை உந்திக்கொண்டு இருப்பவர் அண்ணா என்றால் அது மிகையாகாது. பெரியார் இயக்க அளவில் செய்ததை அரசியல் களத்தில் நுழைந்து நிஜமாக்கியவர் அறிஞர் அண்ணா. அப்படிப்பட்ட அறிஞர் அண்ணா பல சிறந்த நூல்களை எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா நூல்கள் சிலவற்றில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அண்ணா நூல்கள் pdf வடிவில் இருக்கிறது.

Read more

RTO அலுவலகத்தில் வாகனம் ஓட்டாமல் ஓட்டுநர் உரிமம் பெறுவது எப்படி?

மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் ‘சாலைகளில் விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாகவே, திறன்வாய்ந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஓட்டுநர்களை உருவாக்கும் முயற்சியாகவே இந்த புதிய நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் சான்றிதழ் பெரும் ஒருவர் RTO அலுவகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது அதிகாரியிடம் ஓட்டி காண்பிக்கத்தேவை இல்லை’ என தெரிவித்துள்ளது.

Read more