பட்டாசு தடை…. காலத்தின் கட்டாயமா?
பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரிய கேள்விகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில தகவல்களை
Read moreபட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் சில இடைக்கால உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரிய கேள்விகளையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சில தகவல்களை
Read moreஎன்னுடைய அனுபவத்தில் நான் சந்தித்த சிலருக்கு அவர்கள் பார்க்கும் வேலை குறித்தும் அலுவலகம் குறித்தும் பெரிய அளவில் மகிழ்ச்சியே இல்லாததது போல பேசுகிறார்கள். ஆனால் அதே நண்பர் வேலை பார்க்கும் அலுவலகத்தில் வேலை கிடைக்காதா என நேர்காணலை பல இளைஞர்கள் தினமும் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். பலர் தங்களுக்கு கிடைக்காதா என எங்கும் ஒன்று நம்மிடம் இருந்தும் நாம் அதுகுறித்து மகிழ்ச்சிகொள்ளவில்லை எனில் நமக்கு எப்படி வாழ்க்கையில் சந்தோசம் கிடைக்கும்?
Read moreஅமெரிக்க உள்நாட்டுப்போர் முடிவடைந்து ஐந்து நாட்களே நிறைவடைந்திருந்த சூழலில், ஏப்ரல் 14, 1865 – புனித வெள்ளியன்று தன் மனைவியுடன் நாடகம் காண சென்றிருந்த ஆபிரகாம் லிங்கன் அவர்கள் ஜான் வில்ஸ் பூத் என்ற புகழ் பெற்ற நடிகரால் சுட்டுக்கொல்லப்பட்டார். கறுப்பின மக்களுக்கு விடுதலை கொடுத்தது பொறுக்காமல் தென் மாநிலங்களின் ஆதரவாளரான பூத் ஆபிரகாம் லிங்கன் அவர்களை சுட்டுக்கொன்றார். மாபெரும் கொடுமைகளை அனுபவித்துவந்த கறுப்பின மக்களுக்கு விடுதலை பெற்றுத்தந்த மாபெரும் தலைவர் என்ற காரணத்திற்காகவே ஆபிரகாம் லிங்கன் இந்த பூமி உள்ளவரைக்கும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.
Read moreஉலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களின் வரிசையில் அமெரிக்காவின் ஹார்வேர்டு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே மாபெரும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா என்பது தான் எதார்த்தமான உண்மை.
Read moreகுறிப்பிட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதும், ஒதுக்கிய நேரத்திற்குள் குறிப்பிட்ட வேலையை செய்து முடிப்பதும் தான் “நேர மேலாண்மை”.
போகிற போக்கில் வேலைகளை ஒவ்வொன்றாக செய்து முடித்துக்கொள்வோம் என நினைப்போர் கடைசி நேரத்தில் சில வேலைகளை செய்ய முடியாமல் போக வேண்டிய சூழலுக்கு உள்ளாகலாம். அதேபோல, நேரம் முடிவடையும் தருவாயில் அதிக வேலைகளை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்டால் அதனால் அதிக மன அழுத்தத்தை [Pressure] சந்திக்க நேரலாம். முடிவில், எதையும் சரியாக செய்து முடிக்காத சூழல் தான் ஏற்படும்.
Read moreஎங்கே செல்ல வேண்டும் என முடிவு செய்யாமல் மேற்கொள்கின்ற ஒரு பயணத்தில் நாம் போக வேண்டிய இடத்தை எப்படி அடைய முடியாதோ அதைப்போலவே தான் “குறிக்கோள்” இல்லாமல்
Read moreநூறு பேர் வேலை செய்திடும் அலுவலகத்தில் ஒரு சிலர் மட்டும் தான் தனித்து தெரிவார்கள். புதிய வாய்ப்புகள் வந்தாலும், சவாலான வேலை என்றாலும் அவர்களால் தான் முடியுமென மேல் அதிகாரிகளால் நம்பப்படுகிறவர்கள் அவர்கள் தான். அந்த சிலரைப்போலவே கடுமையாக வேலை செய்கிறவர்களாக இருந்தும், இன்னும் சொல்லப்போனால் அவர்களை விடவும் அதிக விசயங்கள் தெரிந்தவராக இருந்தும் கூட பலர் அந்த இடத்தை பிடிக்க முடிவதில்லை. அனைவரும் ஒரே வேலையைத்தான் செய்கிறார்கள் என்றாலும் கூட “அந்த சிலர்” அதே வேலையை சற்று வித்தியாசமாக செய்து முடிப்பதனால் தான் அவர்கள் தனித்து தெரிகிறார்கள். நீங்களும் அந்த சிலரில் ஒருவராக பணியிடத்தில் தனித்து தெரிய வேண்டுமா? இதை செய்து பாருங்கள்.
Read moreஉனக்கென்னப்பா… வெளிநாட்டில் நீயோ அம்புட்டு சம்பாதிக்கிற மகாராசா மாதிரி சவுக்கியமான வாழ்க்கை இந்த வார்த்தைகளை உள்ளிருந்து சொன்னாரோ புறமிருந்து சொன்னாரோ அம்புட்டு ஒன்னும் சுகமில்லை இந்த வெளிநாட்டு
Read moreஅம்மாவின் பொய்கள் காலவழுவமைதி மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் பரிசில் வாழ்க்கை தோழர் மோசிகீரனார் உயர்திரு பாரதியார் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு சைக்கிள் கமலம் விடுமுறை தரும் பூதம்
Read moreமேகங்களில் மறைந்திருக்கும்
தூய நீர் போல மாசில்லாத
எண்ணமும் குணமும்
கொண்டிருப்பது….
திரைமறைவு யேதுமின்றி
இதயத்தில் தயக்கமின்றி
உதிப்பதை உதிர்க்கும்
உரிமை கொண்டிருப்பது….
Read more