30 நாட்களுக்கு முடங்கப்போகும் சிங்கப்பூர் | ஏப்ரல் 7 முதல் மே 4 வரை

உலக வர்த்தகத்தில் முக்கியப்புள்ளியாக செயல்படும் சிங்கப்பூர் ஏப்ரல் 7 முதல் மே 4 வரைக்கும் முழு ஊரடங்கை கடைபிடிக்கப்போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

Read more

ரசிக்கிறேன் உன்னை…..| கவிதை

பூவின் வாசனையை காற்று களவாடினால்   கடலின் அலைகளை கரை களவாடினால்   வானவில்லின் வண்ணத்தை மேகம் களவாடினால்   நிலவின் வெண்மையை இரவு களவாடினால்  

Read more

பழக்கடைக்காரர் கரோனா வைரஸ் பரப்பினாரா? உண்மை என்ன?

இந்த வீடியோ ஏப்ரல் 3,2020 அன்று Muslim corona suspect என்ற தலைப்போடு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் கட்டுக்கடங்காமல் பகிரப்பட்டு வருகிறது.

Read more

ஏன் நீங்கள் பெரிதாக சிந்திக்க வேண்டும்? | சுய முன்னேற்ற கட்டுரை

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அளவுக்கு மீறி ஆசைப்பட்டுவிட்டால் இப்போது இருக்கக்கூடியதும் போய்விடுமே என்ற பயமே மிகப்பெரிய சிக்கலாக

Read more

கொரோனா தொற்று சமூக நோயாக இன்னும் மக்களால் பார்க்கப்படவில்லை

கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. இதனைத்தடுக்க மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால் பிறருக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதே தற்போது மனித இனத்திடம் இருக்கின்ற ஒரே வழியாக பார்க்கப்படுகிறது. இதனால் தான் இந்தியாவும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி இருக்கிறது. ஆனால் 10 நாட்களாகியும் இன்னமும் 100% ஆக்கப்பூர்வமான ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை என்றே கூறலாம். உதாரணத்திற்கு, காவல்துறையினர் விதவிதமான தண்டனைகள் கொடுத்தாலும் கூட தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்று தண்டனையை நாள் தோறும் பெறுகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

Read more

ஒரு தாய் நினைத்தால் அறிஞனை உருவாக்கலாம் | எடிசன் என்ற அறிஞன் உருவான கதை

ஒரு குழந்தை மூவரைத்தான் எந்தவித பாகுபாடும் இல்லாமல் நம்பத்துவங்குகிறது. அம்மா, அப்பா மற்றும் அதன் ஆசிரியர். இந்த மூவரில் எவரேனும் ஒருவர் அந்தக்குழந்தையின் பிரச்சனைகளை ஆராய்ந்து அதற்கு ஊக்கமளித்தால் நிச்சயம் ஒருநாள் அந்தக்குழந்தை மிகப்பெரிய ஆளுமையாக இந்த சமூகத்தில் உருவெடுத்து நிற்கும். குறிப்பாக, ஒரு குழந்தையை அதிகம் நேசிக்கின்ற அம்மா ஸ்தானத்தில் இருப்பவர்களுக்கு அந்தப்பொறுப்பு என்பது அதிகம் இருக்கிறது. இந்தப்பகுதியில் நாம் பார்க்கப்போகும் “கண்டுபிடிப்புகளின் பேரரசன் – தாமஸ் ஆல்வா எடிசன்” அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவம் என்பது மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும்.

Read more

உங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரே வழி இதுதான் – புரிந்துகொள்ளுங்கள்

கொரோனா வைரஸ் ஒரே நாளில் 110 பேருக்கு இருப்பது கண்டுபிடிப்பு.. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 234. இது இன்னும் அதிகரிக்கலாம்   நாளுக்கு நாள் கொரோனா வைரஸ்

Read more

கொரோனா உனக்காக – கவிதை

உலகம் முழுவதும் உன் பேச்சுதான் – கொரோனா வேகமாய் ஓடிய கடிகார முட்கள் முள் குத்திய கால் போல முடங்கி கிடக்கிறது – உன்னால் உலகம் அச்சப்பட்டு

Read more

கொரோனாவை முதலில் எதிர்கொள்ளும் பெண்கள் படை | ஆஷா | சமூக சுகாதார ஊழியர்கள்

கொரோனா வைரஸ் பரவல் விஸ்வரூபம் எடுத்திருக்கக்கூடிய சூழலில் அதனை ஒழித்துக்கட்டுவதில் மிகப்பெரிய பங்களிப்பை நாடு முழுவதும் இருக்கக்கூடிய தன்னார்வ சமூக சுகாதார ஊழியர்கள் [பெண்கள்] அளித்துவருகின்றனர்.

Read more

நம்பிக்கையான வார்த்தைகளால் பேசுவது எப்படி? | இன்றைய தேவை

அவ்வளவு தான், முடிய போகுது, எல்லாரும் சாகப்போறோம் இதுபோன்ற வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை. ஆனால் சில வாரங்களாக நாம் இப்படித்தான் பேசி வருகிறோம். மனித இனம் இக்கட்டான சூழலில் நிற்பது உண்மைதான். ஆனால் அதன் கூடவே நம்பிக்கையின்மையும் சேர்ந்துகொண்டால் என்னாவது ஆகவே உங்களிடம் பேசுகிறவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளால் பேசுங்கள்

Read more