ரஜினியின் எச்சரிக்கை தமிழகத்தில் பலிக்குமா? | Rajini
இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
Read moreஇந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்
Read more1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு, இளம் வயது வழக்கறிஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீடர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில் நிலையத்தில் ஏறுகிறார். முதல் வகுப்பில் பயணம் செய்திட அவரிடம் டிக்கெட் இருந்தபோதும் அங்கே பணியாற்றிய வெள்ளை இனத்தவர் “இந்தப்பெட்டியில் நீங்கள் பயணம் செய்யக்கூடாது” என்றார். “ஏன் நான் பயணம் செய்யக்கூடாது? என்னிடம் தான் டிக்கெட் இருக்கிறதே” என்றார் காந்தி. “உங்களிடம் டிக்கெட் இருந்தாலும் இந்தப்பெட்டியில் பயணம் செய்ய முடியாது, இதில் வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இறங்குங்கள்” என்றார் வெள்ளை இனத்தவர். “முடியாது” என மறுத்தார் காந்தி. பின்னர் தான் காந்தி அவர்கள் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.
Read moreஅரசிடம் பணம் இல்லைஆகையால் டாஸ்மாக் கடைகளை திறப்பதைத்தவிர வேறு வழியில்லை என சிலர் சொல்கிறார்கள். உண்மைதான், அரசுக்கு குறிப்பிடத்தகுந்த வருமானம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வருகிறது என்பது உண்மைதான். தற்போது வெகுநாள்கள் கழித்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் மூலமாக கோடிகள் கொட்டப்போகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த கோடிகள் பணம் படைத்தவர்களின் பைகளில் இருந்து கொட்டப்போவது இல்லை. அன்னாடங்காச்சிகளின் பைகளில் இருந்துதான் கொட்டப்போகிறது. இதுதான் இங்கே பிரச்சனையே. இதற்காகத்தான் நான் தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது சரியானது அல்ல எனக்கூறுகிறேன்.
Read moreநிச்சயமில்லாத இந்த வாழ்க்கையில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதை இனியாவது நிறுத்திக்கொள்வோம். ஓடி உயரங்களை அடைபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. எத்தனை பங்களாக்களில் சோகங்களோடு இரவில் தூங்குகிறார்கள், மிகப்பெரிய கார்களில் எத்தனை பணம் படைத்தோர் மன அழுத்தத்தோடு பயணிக்கிறார்கள் என அவர்களுக்கே தெரியும். ஆனால் உண்மையை நாம் உணராமல் அங்கே செல்ல முயற்சிப்போம். போதும், ஓடியது போதும். நிம்மதியாக வாழுவதற்கு இதுபோதும் என உங்களுக்கு தோன்றுகிறவரை ஓடுங்கள். பிறகு நின்றுவிடுங்கள், இருப்பதை வைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ பழகுங்கள்.
Read moreபுவிசார் குறியீடு (Geographical indication, GI) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். குறிப்பிட்ட உற்பத்தி பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும், தரத்தை காப்பதற்குமான சான்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்
Read moreகுண்டும் குழியுமாக , ஒன்றிற்கும் உதவாமல் கிடந்த பூமியை செதுக்கி மனிதர்கள் இன்பமாக வாழ ஏற்ற இடமாக மாற்றியதில் உழைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது . அப்படிப்பட்ட உழைப்பாளர்களை
Read moreஉலக சுகாதார நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியையும் அல்லது 75 நிமிடங்கள் அதி தீவிர உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. இதற்காக சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிற உலக சுகாதார நிறுவனம் சரியான நபர்களின் ஆன்லைன் வீடியோக்களையும் பார்த்து உடற்பயிற்சியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறது.
Read moreதற்போது நாம் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஊரடங்கை இதுவரைக்கும் சந்தித்ததே இல்லை. பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் ஓடாமல் இத்தனை நாட்கள் இருக்க முடியுமா என நாம் எக்காலத்திலும் நினைத்துபார்த்திருக்கவே மாட்டோம். ஒரே இடத்தில் அடைந்திருப்பது, வருமான குறைவு போன்றவை போதும் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தம் உண்டாக்கிட. ஆனால் நீங்கள் ஒரு எதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வேண்டும், நீங்கள் மட்டுமே இத்தகைய நிலையில் இருக்கவில்லை. சரியாக சொல்லப்போனால் உலகம் முழுமைக்கும் இப்படித்தான் இருக்கிறது. உங்களைக்காட்டிலும் பலமடங்கு ஏழை எளியவர்கள் இங்கே இருக்கிறார்கள்.
Read moreஎல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட காலம் ஒன்று கண்டிப்பாக வரும். அவ்வாறு வரும்பொழுது, நம்முடைய வாழ்க்கையை அந்த இருளில் முடித்துக்கொள்ள எண்ணாமல் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். அந்தப்பயணம் நிச்சயமாக “விடியலைத்தேடி” தரும். – மதன்
Read moreஅரசுப்பள்ளிக்கூடங்களின் அவல நிலையை தோலுரித்துக்காட்டிய ராட்சசி திரைப்படத்திற்காக விருது வாங்குவதற்காக ஒரு தனியார் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசினார் நடிகை ஜோதிகா. ராட்சசி ஒரு சமூகப்படம் என்பதனால் அது சார்ந்து சில கருத்துக்களை மேடையில் பேசியிருந்தார். அந்த நிகழ்ச்சி அண்மையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட பிறகு அவர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அவர் ஏதோ ராஜராஜ சோழன் படைப்பான தஞ்சை பெரிய கோவிலைப்பற்றி அசிங்கமாக பேசிவிட்டதைப்போலவும் தமிழ் உணர்வாளர்கள் கொந்தளித்துவிட்டதைப்போலவும் காட்ட ஒரு கூட்டம் முயற்சி செய்துகொண்டிருந்தது.
Read more