‘வேண்டாம்’ என நிராகரிப்பதும் வீரமே

இரண்டோடு மூன்றாக அடையலாமற்று தனித்துவமாக தெரிந்துவிடாமல் வாழ்ந்து மறைந்துபோகவே இங்கே கற்பிக்கப்படுகிறது. சிலர் சுய அறிவினால் மாறலாம் என நினைக்கும் தருணத்தில் கடமைகள் வந்து அறிவை மழுங்கடித்துவிடுகிறது.

Read more

மாதவிடாய் சுகாதார பொருட்களை இலவசமாக வழங்க சட்டமியற்றிய முதல் நாடு ஸ்காட்லாந்து

வெளியிலேயே சொல்லத்தயங்கும் வார்த்தையாக மாதவிடாய் மாறிபோனதன் விளைவோ அல்லது ஆண்களுக்கு அப்படியொரு பிரச்சனை எழுவது இல்லை என்பதனாலோ குடும்ப அளவிலும் கூட அதற்காக பணம் ஒதுக்கி பெண்களுக்கு சரியான மாதவிடாய் பொருள்களை வாங்கிக்கொடுக்கும் போக்கு பெரும்பான்மையான குடும்பங்களில் இல்லை. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் சில சமயங்களில் அரசும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சுகாதாரமான மாதவிடாய் பொருள்களை இலவசமாக பெண்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றன.

Read more

புயல் பெயர் எப்படி வைக்கிறார்கள்? சுவராஷ்யமான தகவல்

புயல்கள் குறித்த குழப்பங்களை தீர்க்கவும் எளிதாக நடவெடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒவ்வொரு புயலுக்கும் தனித்துவமான பெயர்கள் வைக்கப்படுகின்றன. இப்படி புயல்களுக்கு பெயர் வைக்கும் பழக்கத்தை முதன் முதலாக ஆஸ்திரேலியா தான் கொண்டு வந்தது. அதனை அடுத்து அமெரிக்கா இம்முறையை கொண்டுவந்தது. இந்தமுறை நல்ல பயனை அளித்தபடியால் மண்டல வாரியாக இருக்கும் நாடுகள் தங்கள் எல்லைக்குட்பட்ட கடல் பகுதியில் ஏற்படும் புயல்களுக்கு தனித்தனியே பெயர்களை வைக்க ஆரம்பித்தன.

Read more

அனைத்தையும் புரட்டி போடுற அரசியல் தலைவர் வர மாட்டாரா?

மஹாத்மா காந்தி பணம் கொடுத்திடவில்லை. ஆனால் அவர் பின்னால் கோடானகோடி மக்கள் சென்றார்கள். அதில் பணக்காரர் இருந்தார், ஏழை இருந்தார், படித்த மேதை இருந்தார், படிக்காத பாமரன் இருந்தார், பெண்கள் இருந்தார்கள். ஆக பேதமின்றி பணம் எதுவும் வாங்காமல் அவர் சொல்படி நடந்தனர். மஹாத்மா காந்தி அவர்களிடம் இருந்த ஏதோ ஒரு வசீகரம் அவர் பின்னால் மக்களை அணிவகுத்து நிற்கச்செய்தது.

Read more

நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் மறுபக்கம் : சாகசம் இல்லா வாழ்க்கை, வாழ்க்கையா?

சாகசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என கேள்வியெழுப்பும் நடிகை ரெஜினா தற்போது முட்டுக்காடு ஆற்றுப்படுகையில் surfing பயிற்சி செய்துவருகிறார். அடுத்ததாக படங்களுக்கு சூட்டிங் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அவர் இதனை தற்போது செய்துவருகிறார். ரெஜினா பெங்களூருவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற Wild Warrior Duathlon (Run and Bike) போட்டியின் வெற்றியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more

நரேந்திர மோடி – ஆளுமையின் வாழ்க்கை பயணம்

நரேந்திர மோடி அவர்களின் வாழ்க்கை பயணம் இங்கு மேலோட்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் சாதாரண குடும்பத்தில் எவர் பிறந்தாலும் கடுமையான உழைப்பினை கொடுப்போமேயானால் நிச்சயமாக உயர்ந்த நிலைக்கு செல்லும் வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும்.

Read more

பழைய சைக்கிள், ஷூ இல்லை – வைரலாகும் சிறுவனின் கதை கேளுங்கள்

என்னிடம் அது இல்லை, இது இல்லை ஆகவே தான் நான் அதைச் செய்திட முயற்சி செய்திடவில்லை, வெட்கமாயிருக்கிறது என தாழ்வு மனப்பான்மையால் மூழ்கிக்கிடப்போருக்கு இந்த சிறுவனின் கதை

Read more

மவுனம் கலைப்போமா தோழர்களே

தவறுகள் நடக்கும்போது அதை தடுக்காமல் விடுவது மட்டுமே குற்றமாகாது. குறைந்தபட்சம் அது குறித்து பேசாமல் இருப்பதும் விமர்சனத்தை முன்வைக்காமல் இருப்பதும் கூட குற்றம் தான். மவுனம் கலைப்போமா

Read more

எம்லைன் பங்கர்ஸ்ட் : பெண்கள் வாக்குரிமைக்காக போராடி வென்ற பெண் | Emmeline Pankhurst (1858 – 1928)

பெண்களுக்கு வாக்குரிமை கொடுக்க வழிவகை செய்திடும் சட்டம் முதன் முதலாக செப்டம்பர் 19,1893 அன்று நியூஸிலாந்து [New Zealand] நாட்டில் தான் கொண்டுவரப்பட்டது. உலகிலேயே முதல் முறையாக பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்த நாடு என்ற பெருமையை நியூஸிலாந்து நாடு இதன் மூலமாக பெறுகிறது. 1902 இல் ஆஸ்திரேலியா, 1906 இல் பின்லாந்து, 1913 இல் நார்வே, 1915 இல் டென்மார்க் என ஒவ்வொரு நாடும் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை கொடுத்து வந்தது. அண்மையில் 2011 ஆம் ஆண்டு தான் சவூதி அரேபியாவில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.

Read more

தேர்தல் முடிவை ஏற்கமாட்டாரா டிரம்ப்?

உலகின் பார்வை அனைத்தும் அமெரிக்க தேர்தலில் தான் இருக்கிறது. ஏற்கனவே அதிபராக இருக்கும் டிரம்ப் மீண்டும் அதிபராகப் போகிறாரா அல்லது ஜோ பிடன் வென்று புதிய அதிபராகப்

Read more