Categories and Tags Option in WordPress
Categories :

நீங்கள் வேறு வேறு துறை சார்ந்த பதிவுகளை எழுதுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். உதாரணத்திற்கு விளையாட்டு, அரசியல் என்பன. ஒவ்வொரு முறை பதிவிடும் போதும் இந்த Categories ஆப்சனில் அந்த பிரிவை செலக்ட் செய்துகொண்டால் பிறகு ஒரே பக்கத்தில் உங்களால் அரசியல் பதிவுகள் அனைத்தையும் காண்பிக்க முடியும். அதேபோல விளையாட்டு பதிவுகளை மற்றொரு பக்கத்தில் காண்பிக்க முடியும்.
Tags :

இதுவும் Categories போன்றே தான். ஆனால் Tags கொஞ்சம் அதற்கு கீழே, நீங்கள் செய்தி இணையதளங்களை பார்த்தல் கடைசியில் இந்த படத்தில் காட்டியுள்ளது போல சில ஆப்ஷன்கள் இருக்கும். அதனை கிளிக் செய்தால் அந்த வார்த்தையை tag செய்திருக்க கூடிய post அனைத்தையும் கொண்டு வந்து கொடுக்கும்.