How to COPY and PASTE values in Excel | எக்ஸல் காபி / பேஸ்ட் செய்வது எப்படி ?

ஒருமுறை பதிவிடப்பட்ட தகவல் வேறு செல்லிலும் பதிவிட வேண்டும் என்கிற நிலை வந்தால் நீங்கள் Copy/ Paste  ஆப்ஷனை பயன்படுத்தி கொள்ளலாம்.

COPY SYNTAX : Ctrl+C
PASTE SYNTAX : Ctrl+V

How to COPY and PASTE values in Excel VIDEO :

எந்த தகவலை copy செய்ய வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்து Ctrl + C யை அழுத்திடவும். பிறகு எந்த செல்லில் அந்த தகவலை பதிவிட வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்து Ctrl + V யை அழுத்தினால் பேஸ்ட் ஆகிவிடும்.

ட்ராக் ஆப்சன் (Drag Option) காபி / பேஸ்ட் (Copy/Paste) இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் :

இரண்டுமே ஏற்கனவே உள்ள தகவல்களை அப்படியே அடுத்த செல்களில் பதிவிட பயன்பட்டாலும் இரண்டிற்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அவற்றை அறிந்துகொண்டால் எந்த இடத்தில எதனை பயன்படுத்த வேண்டும் என்பது உங்களுக்கு புரியும்.
மேலிருந்து கீழாகவோ அல்லது இடமிருந்து வலமாகவோ ஒரே டேட்டாவை பதிவிட வேண்டுமென்றால் Drag Option பயன்படுத்தலாம்.
மாற்றி மாற்றி வேறு வேறு செல்களிலோ அல்லது வேறு சீட்டில் உள்ள செல்களிலோ பதிவிட வேண்டும் என்றால் Copy/Paste பயன்படுத்தலாம்.
PAMARAN KARUTHU
Share with your friends !