How to use SUMIF Formula in Excel | Tamil | SUMIF பயன்படுத்துவது எப்படி?

=SUMIF (range, criteria, [sum_range])

SUM formula இரண்டு எண்களை கூட்ட பயன்படுகிறது. அதனை போலவே தான் SUMIF formula வும் எண்களின் கூட்டல்களை கணக்கிட பயன்படுகிறது. ஆனால் இதன் சிறப்பு சில condition க்கு உட்பட்டு ஒரு table இல் கூட்டல்களை செய்வதற்கு SUMIF பயன்படும்.

 

=SUMIF (range, criteria, [sum_range])

Range : Select the entire range
criteria : Select the Criteria
sum_range : Select the Sum Range

Pamaran Karuthu