Divide Syntax : A1/B1
உதாரணத்திற்கு இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளது போல A2 இல் 5 ம் B2 இல் 2 ம் இருக்கின்றன என வைத்துக்கொள்வோம். நமக்கு இந்த இரண்டு எண்களையும் வகுத்தால் வர வேண்டிய எண் C2 இல் வேண்டும். அதற்க்கு நீங்கள் பயன்படுத்த வேண்டிய பார்முலா “=A2/B2” உங்களுக்கான விடை C2 இல் 2.5 என வந்து விடும்.
Formula : =A2/B2
சரி இதே போல இரண்டு எண்களின் வகுத்தல் தொகையானது பல ரோவ் (rows) களுக்கு வேண்டுமெனில் நீங்கள் C2 இல் மட்டும் மேற்குறிய பார்முலாவை இட்டு C2 மற்றும் பிற செல்களை உதாரணத்திற்கு C10 வரையில் செலெக்ட் செய்து Ctrl+D யை அழுத்தினால் போதும் எக்ஸல் தானாகவே அடுத்தடுத்த விடையை C3, C4…. செல்களில் நிரப்பிவிடும்.
Steps to Divide two numbers in Excel :
> Click the cell you wanted to show the result (Here C2)
> Enter the divide formula (=A2/B2)
> Your result will be show on C2
> If you want to extend this formula to another cells, just drag this formula using Ctrl + D