How to enter and update data in Excel | எக்ஸலில் டேட்டாவை பதிவிடுவது மற்றும் அப்டேட் செய்வது எப்படி?

எக்ஸல் ஒர்க்புக்கை ஓபன் செய்த பிறகு அதில் தகவல்களை(Data) பதிவிட குறிப்பிட்ட அந்த செல்லை(Cell) கிளிக் செய்து நீங்கள் பதிவிடலாம்.

ஒவ்வொரு முறையும் தகவல்களை(Data) பதிவிடும் போது நீங்கள் இவ்வாறு செய்யலாம். ஆனால் ஒரேவிதமான டேட்டாவை(Data) நீங்கள் பதிவிடுகிறீர்கள் என்றால் எளிமையாக டேட்டாவை பதிவிட சில வழிகள் உண்டு.

ட்ராக் ஆப்சன் (Drag Option)

காபி / பேஸ்ட் (Copy/Paste)

இந்த இரண்டு ஆப்ஷன்களை பயன்படுத்தி நீங்கள் டேட்டாவை பதிவிடலாம்.