EXCEL Rows, Columns, Sheet, Workbook Functions | எக்ஸல் ரோவ்ஸ், காலம்ஸ், சீட், ஒர்க் புக்

மைக்ரோசாப்ட் எக்ஸல் இன் மிக முக்கியமான பகுதிகளே எக்ஸல் ரோவ்ஸ் (Rows), காலம்ஸ் (Columns), சீட் (Sheet), ஒர்க் புக் (WorkBooks) தான். நீங்கள் செய்ய கூடிய அனைத்தும் இதனை பயன்படுத்தியே இருக்கும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் ரோவ்ஸ் (Rows) :

 

படத்தில் காட்டியுள்ளபடி ஒவ்வொரு வரிசையும் 1,2,3,4… ஒவ்வொரு எக்ஸல் ரோவ் (Row) ஆகும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் காலம்ஸ் (Columns) :

 

 

படத்தில் காட்டியுள்ளபடி ஒவ்வொரு பகுதியும் Column A ,Column B etc ... ஒவ்வொரு எக்ஸல் காலம் (Column) ஆகும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் சீட் (Sheet) :

பல எக்ஸல் ரோவ்ஸ் (Rows), எக்ஸல் காலம்ஸ் (Columns) சேர்ந்தது எக்ஸல் சீட் (Sheet). Sheet 1, Sheet 2 , Sheet 3...என எத்தனை சீட் (Sheet) வேண்டுமானாலும் உருவாக்கிக்கொள்ள முடியும்.

மைக்ரோசாப்ட் எக்ஸல் ஒர்க் புக் (WorkBooks) :

பல எக்ஸல் சீட் (Sheet) இணைந்தது எக்ஸல் ஒர்க் புக் (WorkBooks) என அழைக்கப்படும். அதனை நீங்கள் Save செய்து வைத்துக்கொள்ளலாம், பிறகு வேண்டும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

PAMARAN KARUTHU