பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

Read more

“சுதா சந்திரன்” இளமையில் காலை இழந்தாலும் உத்வேகத்தோடு போராடி வென்ற போராளி

வில் வித்தையில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கண் முக்கியமானது, ஓட்ட போட்டியில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கால் முக்கியமானது. இப்படி, ஒரு துறையில் சாதனை படைக்க ஏதாவது ஒரு உடல் அங்கம் முக்கியமானதாக இருக்கும். சாதனையின் பக்கத்தில் வந்து நிற்கும் போது மிக முக்கியமான உடல் அங்கத்தை இழக்க நேரிட்டால் மனது மனநிலை எந்த அளவிற்கு மோசமடையும் என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆனால், எத்துனை தடைகள் வந்தாலும் தான் அடைய நினைத்த இலக்கை துரத்தி பிடிக்கும் சாதனையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் சாதனையாளர் தான் நடிகை, நடன கலைஞர் “சுதா சந்திரன்”. இவரை பலருக்கு நடிகையாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கு பின்னால் உள்ள வலி நிறைந்த பயணத்தை விவரிக்கிறது இந்தக்கட்டுரை.

Read more

30 மகாத்மா காந்தி பொன்மொழிகள் | 30 Mahatma gandhi quotes in tamil

மஹாத்மா காந்தி பொன்மொழிகள் [mahatma gandhi ponmozhigal in tamil] உலகம் போன்றக்கூடிய பொன்மொழிகள். உலகிலேயே சிறந்த தலைவராக கருத்தப்படக்கூடிய மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பின்பற்ற

Read more

“உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்” புத்தகம் வாசித்துவிட்டீர்களா? | The Happiest Man on Earth

எழுத்தாளர் மருதன் அவர்கள் எழுதிய  ‘ஹிட்லரின் வதை முகாம்கள்’ என்ற புத்தகத்தின் வாயிலாக வரலாற்றின் கொடுமையான “வதை முகாம்கள்” குறித்து தெரிந்து கொண்டிருப்போம். அங்கே, ஒரு மனிதன் சக மனிதனை இவ்வளவு மோசமாக நடத்திட முடியுமா என்ற கேள்விக்கு “முடியும்” என்பதை நிரூபித்து இருக்கும் ஹிட்லரின் வதை முகாம்கள். அப்படிப்பட்ட கொடுமையான, அதே சமயம் மிகவும் பாதுகாப்பான வதை முகாமில் இருந்து யாரேனும் தப்பித்து இருக்க வாய்ப்பு உள்ளதா? அப்படி ஒருவர் தப்பித்து இருந்தால் அவரால் மீதமுள்ள வாழ்க்கையை நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா? என்ற கேள்விகளுக்கு விடை தேடும் புத்தகம் தான் “The Happiest Man on Earth” என்ற புத்தகம். இதனை தமிழில் “உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் எடி ஜேக்கூ” என மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

Read more

சங்கர்ஷ் சந்தா : பங்குச்சந்தையில் 23 வயதில் 100 கோடி சொத்து – Sankarsh Chanda

பங்குச்சந்தை என்றாலே பலரும் அலறி அடித்துக்கொண்டு ஓடும் சூழ்நிலையில் 17 வயதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்திடத் துவங்கி 23 ஆம் வயதில் 100 கோடி சொத்து வைத்திருக்கும் இளைஞர் தான் சங்கர்ஷ் சந்தா. மூத்த பங்குச்சந்தை முதலீட்டாளர் பட்டியலில் இணைந்திருக்கும் இவர் தான் அடுத்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா என பெருமையாக பேசப்படுகிறார். யார் இந்த சங்கர்ஷ் சந்தா?

Read more

பாரதியார் ஆங்கிலேயருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினாரா? அதிர்ச்சி தரும் ஒரு உண்மை

பாரதியார் பற்றி நாம் பெருமைமிகு வரலாற்று விசயங்களை படித்து கொண்டாடி இருப்போம். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான அவரது முழக்கங்கள், கவிதைகள், கட்டுரைகள் என ஒவ்வொன்றும் இந்தியர்களை எழுச்சி அடையச் செய்தது என்றால் மிகையாகாது. ஆனால், நாம் இந்தப்பதிவில் படிக்கப்போகும், ஆங்கிலேய காலத்திய சென்னை மகாண கவர்னருக்கு பாரதியார் எழுதிய கடிதம் அவர் மீது நாம் கொண்டிருந்த கருத்தில் மாபெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம். எழுச்சிமிகு எழுத்தாளர் பாரதியாரா இப்படியொரு கடிதத்தை எழுதினார் என நம்மை நினைக்க வைக்கலாம், எத்துனை மன உறுதி கொண்டவரையும் ஆங்கிலேயே அடக்குமுறை எவ்வாறு முடக்கி போட்டுள்ளது என்பதையும் உணர வைக்கலாம்.

Read more

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை | Veetin Moolaiyil oru samaiyalarai

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை : இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பதினொரு கதைகள் உள்ளன.. இவற்றில் வெளிப்பாடு, ஒரு கட்டுக்கதை, வயது, வீட்டின் மூலையில் ஒரு சமையலறை, கருப்புக் குதிரை சதுக்கம் ஆகிய சிறுகதைகள் அபாரமானவை.. மற்ற கதைகளெல்லாம் ஏதோ ஒரு பேன்டசி வகையில் சிறு சிறு அக உணர்வை வெளிப்படுத்தும் கதைகளாகவே என்னால் புரிந்து கொள்ளமுடிந்தது…

Read more

அர்த்தமுள்ள அந்தரங்கம் புத்தகம் – ஏன் வாசிக்க வேண்டும்?

Download Here “அட்டைப்படத்தைப் பார்த்துவிட்டு, ‘அய் அந்தரங்கம்!’ என்று ஆர்வம் தாளாமல் காமத்தைப் பற்றிய ‘கசமுசா புக்!’ என ஆசைஆசையாக இதை வாங்கிப் பார்த்து, பக்கங்களைத் திருப்பத் திருப்ப ‘அடடா…! வெறும் சிற்றின்பம்னு நினைச்ச செக்ஸுக்குப் பின்னால் இவ்வளவு மேட்டர் இருக்கா…! இத்தனை நாளா தெரியாம போச்சே!’ என்று நீங்கள் நினைத்து ஆச்சரியப்பட்டால்… இதற்காகத்தான் இந்தப் புத்தகம் எழுதினேன்.”

Read more

அடுத்த வினாடி புத்தகம் PDF Free Download

அடுத்த வினாடி புத்தகம் PDF Free Download : ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறோம். அதற்காக நம்மை தயார்படுத்திக்கொள்ள பல சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசிக்கிறோம். இந்தப் புத்தகமும் அந்த வரிசையில் உள்ள ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் தான் என்றாலும் கூட மற்ற புத்தகங்களோடு ஒப்பிடுகையில் அடுத்த வினாடி புத்தகம் சற்று தனித்து நிற்கிறது. அதற்கு காரணம், அதனுள் அடங்கி இருக்கும் எண்ணற்ற கருத்துக்கள்.

Read more

காவிரி மைந்தன் Book PDF Download – அனுஷா வெங்கடேஷ்

நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை முழுவதுமாக வாசித்தவராக இருந்தால் அதன் தொடர்ச்சியாக காவிரி மைந்தன் புத்தகத்தை வாசித்தால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். எதிர்பாராத திருப்புமுனைகள் அடங்கிய கதைக்களங்கள் உங்களை வாசிக்கத் தூண்டலாம்.

Read more