PTR மாடல் தான் இன்றைய தேவை

“திராவிட மாடல்” என்று தானே அவரே பேசுகிறார், நீங்கள் என்ன புதிதாக PTR மாடல் என்கிறீர்கள் என கேட்கலாம். உண்மையிலேயே தற்போது திமுகவில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றும்

Read more

ஜெய்ஸ்வால் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?? Yashasvi Jaiswal’s Success Story in tamil

காலையில் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி சதம் அடித்துவிட்டு மாலையில் பானிபூரி விற்கும் கடையில் வேலை பார்ப்பேன். என்னோடு விளையாடிய நண்பர்கள் கடைக்கு வரும் போது எனக்கு கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக நான் கவலைப்படவில்லை – India’s U-19 World Cup Star Yashasvi Jaiswal

Read more

அனு குமாரி IAS வெற்றிக்கதை | Anu Kumari IAS Success Story

ஐஏஎஸ் அதிகாரியான அனு குமாரி, ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாக்பூரில் உள்ள ஐஎம்டியில் எம்பிஏ (நிதி மற்றும் சந்தைப்படுத்தல்) முடித்துள்ளார்.படித்து முடித்த பின்பு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். அவர் பார்த்த வேலைக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் கூட அவரால் அந்த வேலையை செய்திட முடியவில்லை. அதில் அவருக்கு ஒரு திருப்தி கிடைக்கவே இல்லை. அவருக்கு UPSC தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது.

Read more

ஓரின திருமணம் – உச்சநீதிமன்றத்தில் நடக்கும் அதிரடி வழக்கு

நாட்டின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தில் ஒரு பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரும் மனுக்கள் மீதான விசாரணை நடந்து வருகிறது. LGBTQ+ பிரிவினரின் உரிமை சார்ந்த விசயங்களில் இந்த ஒரு பாலின திருமணம் சார்ந்த வழக்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு அனைவரின் முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. 

Read more

எவரெஸ்ட் சிகரம் பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்கள் | Everest Mountain In Tamil

எவராலும் எட்ட முடியாத சாதனையை நாம் எப்போதும் எவரெஸ்ட் சிகரத்தோடு தான் ஒப்பிட்டு பேசுவோம். அதற்கு மிக முக்கியமான காரணம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரமும் அதில் ஏறி அதன் உச்சத்தை தொடுவதில் இருக்கக்கூடிய சவால்களும் தான். உலகத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே உங்களுக்காக……

Read more

10 அம்பேத்கர் சாதனைகள் உங்களுக்காக….

பாபாசாகேப் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் ஒரு புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதி, சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர். அவர் நவீன இந்தியாவை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். அவர் ஏப்ரல் 14, 1891 அன்று பிரிட்டிஷ் இந்தியாவின் மத்திய மாகாணங்களில் (தற்போது மத்தியப் பிரதேசத்தில்) உள்ள மோவ் நகரில் பிறந்தார். அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறார், மேலும் இந்திய நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது.

Read more

100 Leadership quotes in tamil | தலைமைத்துவம் பொன்மொழிகள்

நம்மை ஊக்கப்படுத்த பொன்மொழிகள் உதவும். அந்தவகையில் தலைமை பற்றிய இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொன்மொழிகள் உங்களை ஊக்கப்படுத்தும். Leadership quotes in tamil என்ற இந்தப்பதிவில் தலைமைத்துவம் பற்றிய 100 பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன. படித்து முன்னேறுங்கள்.

Read more

பாரதியார் கவிதைகள் கல்வி குறித்தானவை

பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள் வடித்துள்ளார். தேசம் குறித்தான பாரதியாரின் கவிதை, நேர்மை குறித்தான பாரதியார் கவிதை, பெண்கள் குறித்த பாரதியார் கவிதை படிப்போர் உள்ளதை கிளர்ந்து எழச்செய்திடும் வல்லமை வாய்ந்தவை. அதேபோல, கல்வி குறித்தும் பாரதியார் அற்புதமான கவிதைகள் பலவற்றை தந்துள்ளார். கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கிடும் பாரதியார் கவிதைகள் மக்கள் அனைவருக்கும் கல்வியின் இன்றியமையாமையை உணர்த்தும் விதத்திலேயே இருக்கும்.

Read more

“சுதா சந்திரன்” இளமையில் காலை இழந்தாலும் உத்வேகத்தோடு போராடி வென்ற போராளி

வில் வித்தையில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கண் முக்கியமானது, ஓட்ட போட்டியில் சாதனை படைக்க நினைப்பவருக்கு கால் முக்கியமானது. இப்படி, ஒரு துறையில் சாதனை படைக்க ஏதாவது ஒரு உடல் அங்கம் முக்கியமானதாக இருக்கும். சாதனையின் பக்கத்தில் வந்து நிற்கும் போது மிக முக்கியமான உடல் அங்கத்தை இழக்க நேரிட்டால் மனது மனநிலை எந்த அளவிற்கு மோசமடையும் என்பதை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. ஆனால், எத்துனை தடைகள் வந்தாலும் தான் அடைய நினைத்த இலக்கை துரத்தி பிடிக்கும் சாதனையாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஓர் சாதனையாளர் தான் நடிகை, நடன கலைஞர் “சுதா சந்திரன்”. இவரை பலருக்கு நடிகையாக மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால், அவருக்கு பின்னால் உள்ள வலி நிறைந்த பயணத்தை விவரிக்கிறது இந்தக்கட்டுரை.

Read more

30 மகாத்மா காந்தி பொன்மொழிகள் | 30 Mahatma gandhi quotes in tamil

மஹாத்மா காந்தி பொன்மொழிகள் [mahatma gandhi ponmozhigal in tamil] உலகம் போன்றக்கூடிய பொன்மொழிகள். உலகிலேயே சிறந்த தலைவராக கருத்தப்படக்கூடிய மஹாத்மா காந்தி அவர்கள் மனிதர்கள் பின்பற்ற

Read more