போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள் தான் சிறந்த உதாரணம்

சிறு வயதில் “பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா” என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ “இன்னும் இன்னும் இன்னும் தேவை” என பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் என சம்பளம் அதிகரித்துக்கொண்டே போனாலும் எந்தவொரு எல்லையிலும் “போதும்” என்ற மன நிறைவை மட்டும் தருவதே இல்லை. அடுத்து எவ்வளவு என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியும்.

Read more

பயமே முதல் எதிரி – விரட்டி விடுங்கள் | Success Story

இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்றான பின்பு நாம் எதற்க்காக பயந்து நடுங்க வேண்டும். எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு நன்றாக பேச வரும்.பல சிக்கலான விசயங்களைக்கூட சிறிய

Read more

உங்களது வாழ்நாளை அதிகரிப்பது எது தெரியுமா? சில கேள்விகள் இங்கே

உடல் ஆரோக்கியத்தை தாண்டி “காரணத்தோடு கூடிய வாழ்வு” தான் வாழ்நாளை அதிகரிக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையின் படி Journal of the American

Read more

சோம்பேறித்தனத்திற்கு முடிவு கட்டுங்கள் | Say good bye to Laziness | Audio

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயரவேண்டுமெனில் அதற்க்கு எதையாவது செய்துதான் ஆக வேண்டும். சிலர் உயருவதற்க்காக கடுமையாக உழைப்பார்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள் , சிலர் உயரத்திற்கு செல்ல திடீரென்று உழைத்துவிட்டு அப்படியே முயற்சியை விட்டுவிடுவார்கள், இன்னும் சிலரோ உயரத்தை அடைய வேண்டும் என விரும்புவார்கள் ஆனால் அதற்காக சிறு துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள். அப்படி சோம்பேறித்தனத்தை கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கத்தான் இந்த கட்டுரை.

Read more

தாழ்வு மனப்பான்மை

ஒவ்வொருவருக்கும் முதல் எதிரி தன்னை தாழ்ந்தவர் என்று நினைத்துக்கொள்ளும் பழக்கம் தான் மற்றவர்களைவிட நாம் தாழ்ந்தவர்களோ என்கிற சந்தேகம் நம் அனைவருக்கும் உண்டு. அவள் என்னை விட அழகாக இருக்கிறாளோ

Read more

தவறான பழக்கங்களை மறக்க 5 எளிமையான வழிகள்

தவறான பழக்கங்களை விட்டுவிடவேண்டும் என ஒவ்வொருவர் விரும்பினாலும் அது அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் கிட்டத்தட்ட

Read more

பெண் எங்கே தோற்கிறாள் தெரியுமா ? | Where women lost her identity?

“இந்த முறையும் பொதுத்தேர்வுகளில் மாணவிகளே அதிகம் தேர்ச்சி” – இந்த வாக்கியம் ஒவ்வொரு ஆண்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. துவக்க கல்விகளில் அதிகம் தேர்ச்சி அடைகின்ற பெண்கள் பிறகு

Read more

ஒரே ஒரு பழக்கம் உங்களை உயர்த்தும் | Success Tips | Tamil

நானும் அதனையேதான் செய்கிறேன் ஏன் எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கிறது? நான் என்ன செய்ய தவறிவிட்டேன் உங்களோடு பலர் வேலை செய்தாலும் சிலருக்கு மட்டும் தானே பதவி

Read more

எதற்குள் இன்பம் ஒளிந்திருக்கிறது தெரியுமா?

ஒவ்வொரு மனிதனும் சந்தோசத்தை தேடித்தான் அலைகிறான். ஆனால் பணத்தில் கொழிப்பவனும் நிம்மதியாக இல்லை என்கிறான் ஏழையும் நிம்மதியாக இல்லை என்கிறான். பிறகு இன்பம் எங்கிருக்கிறது?. பரவலாக மனிதர்களிடம்

Read more

அந்த 45 நொடிகளில் ….

எதிர்காலத்தை நினைத்து நினைத்தே நிகழ்காலத்தில் சிரிக்காத மனிதர்கள் அதிகரித்துவிட்டார்கள் இரவு 10.15PM இருக்கும் , திநகருக்கு அருகிலே இருக்கும் ஒரு சிக்னலில் டூவீலரை நிறுத்தினேன் .வழக்கம்போல வேலை

Read more