உனக்கு வெற்றி என்பது எது என சிந்தித்து அதனை நோக்கி செயல்படு

விவரம் தெரிந்தவுடன் கிட்டத்தட்ட அனைவருமே “சாதிக்க வேண்டும்” “எப்படியாவது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்” என்ற எண்ணத்துடனே வாழ்க்கையை துவங்குகிறோம். இதில் சிலர் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள் பலர் சாதிக்க முயற்சி செய்துகொண்டே இருக்கிறேன் என சொல்கிறார்கள்.

Read more

பயமே முதல் எதிரி – விரட்டி விடுங்கள் | Success Story

இங்கே எதுவுமே நிரந்தரம் இல்லை என்றான பின்பு நாம் எதற்க்காக பயந்து நடுங்க வேண்டும். எனக்குத்தெரிந்த நண்பர் ஒருவருக்கு நன்றாக பேச வரும்.பல சிக்கலான விசயங்களைக்கூட சிறிய

Read more

உங்களது வாழ்நாளை அதிகரிப்பது எது தெரியுமா? சில கேள்விகள் இங்கே

உடல் ஆரோக்கியத்தை தாண்டி “காரணத்தோடு கூடிய வாழ்வு” தான் வாழ்நாளை அதிகரிக்கிறது. மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வுக்கட்டுரையின் படி Journal of the American

Read more

செல்போன்களை பூட்டி வைக்கும் கலிபோர்னியா பள்ளி, ஏன் தெரியுமா?

இந்த திட்டத்திற்கு பிறகு நாங்கள் சக மாணவர்களுடன் அதிக நேரம் உரையாடுகிறேன், ஆசிரியருடன் அதிக நேரம் செலவிடுகிறேன் – மாணவி இப்போது இந்தியாவில் இருக்கும் பள்ளிகளுக்கே மாணவர்கள்

Read more

சோம்பேறித்தனத்திற்கு முடிவு கட்டுங்கள் | Say good bye to Laziness | Audio

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு உயரவேண்டுமெனில் அதற்க்கு எதையாவது செய்துதான் ஆக வேண்டும். சிலர் உயருவதற்க்காக கடுமையாக உழைப்பார்கள் உழைத்துக்கொண்டே இருப்பார்கள் , சிலர் உயரத்திற்கு செல்ல திடீரென்று உழைத்துவிட்டு அப்படியே முயற்சியை விட்டுவிடுவார்கள், இன்னும் சிலரோ உயரத்தை அடைய வேண்டும் என விரும்புவார்கள் ஆனால் அதற்காக சிறு துரும்பைக்கூட அசைக்க மாட்டார்கள். அப்படி சோம்பேறித்தனத்தை கொண்டிருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கத்தான் இந்த கட்டுரை.

Read more

ஆயுதங்களை விட புத்தகமே வலிமையானது நண்பர்களே

பெயர் அறியா ஊரில் இருந்தும் ஏழைக்குடும்பங்களில் இருந்தும், படித்தால் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைத்துக்கொள்ளலாம், நம் நிலையில் இருந்து முன்னேறிவிடலாம் என நினைத்து தான் பலர் படிக்க வருகிறார்கள். அப்படி பிழைத்துக்கொள்ளலாம் என படிக்க வருகிறவர்களை “நீ முயன்றால் பெரிய சாதனையாளனாகவே கூட உயரலாம்” என்ற புதிய சிகரத்தை காட்டி நீ அதை நோக்கி பயணி என கூறுவது தான் கல்லூரிப்பருவம். கல்லூரிகளில் அப்படி இப்படி என இருந்த பலர் பின்னாட்களில் அதுகுறித்து வருத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

Read more

தவறான பழக்கங்களை மறக்க 5 எளிமையான வழிகள்

தவறான பழக்கங்களை விட்டுவிடவேண்டும் என ஒவ்வொருவர் விரும்பினாலும் அது அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் முயன்றுகொண்டுதான் இருக்கிறோம். இந்த கட்டுரை உங்களுக்கு உதவும் கிட்டத்தட்ட

Read more

ஒரே ஒரு பழக்கம் உங்களை உயர்த்தும் | Success Tips | Tamil

நானும் அதனையேதான் செய்கிறேன் ஏன் எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கிறது? நான் என்ன செய்ய தவறிவிட்டேன் உங்களோடு பலர் வேலை செய்தாலும் சிலருக்கு மட்டும் தானே பதவி

Read more

கல்வித்தரம் உயர்த்தப்பட வேண்டாமா? எப்போது விழித்துக்கொள்ளப்போகிறோம்?

    பள்ளி மற்றும் உயர்கல்விகளில் சேர்வோரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருவதனால், நாம் கல்வி வளர்ச்சியில் நல்ல முன்னேற்றத்தினை அடைந்துவருகிறோம் என ஒவ்வொரு மாநில

Read more

முதல் மதிப்பெண் எடுத்த பெண்கள் எங்கே – தேடுங்கள் ?

நம்மோடு படிக்கும்போது முதல் மதிப்பெண் எடுத்த அல்லது நன்றாக படித்த பெண் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்? இந்த கேள்வியை முன்வைத்து ஒரு சிறிய தேடலை இப்பதிவை படிப்போர்

Read more