370, 35A காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்

இதுவரை சிறப்பு சலுகைகளுடன் இருந்த காஷ்மீர் இன்றுமுதல் இந்தியாவின் பிற பகுதிகளை போல மாறிவிட்டது மிகவும் நுட்பமான காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா குறித்த எனது பார்வையை தெரிவிப்பதற்கு

Read more

நட்பின் இலக்கணம் யாதெனில் – கவிதை – நண்பர்கள் தின கவிதை 2019

உண்மையான நட்பு என்பது என்ன? கூடவே இருப்பதும் கும்மாளம் அடிப்பதுமா நட்பு? பிறகு எது உண்மையான, ஆத்மார்த்தமான நட்பு?   இரத்த தொடர்பு இல்லாமல் சொந்தபந்த கட்டாயம்

Read more

போர் தரும் வலி – 14 வயதில் கை கால்களை இழந்து வாடும் நஜ்லா இமாத் லாப்டா | Najla Imad Lafta

இப்போதெல்லாம் எளிமையாக போர், தாக்குதல்கள் பற்றி விரும்பி பேசுகிறவர்களை பார்க்க முடிகிறது. குறிப்பாக பாகிஸ்தானுடன் ஏதேனும் உரசல் ஏற்படும் போது நம்மிடம் தான் ராணுவ பலம் இருக்கிறதே அவர்களை தாக்கி வென்றுவிடலாமே என பேசுவார்கள். ஆனால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் போன்றவற்றினால் பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையை கண்டவர்களால் “தாக்குதல்” என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. போர், வன்முறை, தீவிரவாதம் போன்றவை ஏற்படும் போது கட்டிடங்கள் சாய்ந்துவிழும், பொருளாதாரம் பாதிக்கப்படும், ஏராளமான உயிர்பலி ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால் தாக்குதலுக்கு உட்பட்டு மீண்ட பின்னர், வாழ்வின் பிற்பகுதியை கைகள் இல்லாமல், கால்கள் இல்லாமல் வாழ்வோரைக் கண்டால் போர், வன்முறை, தீவிரவாதம், தாக்குதல் ஆகியவை எவ்வளவு கொடுமையானவை என்பதை புரிந்துகொள்ள முடியும். போருக்கான தேவை ஒருபுறம் இருப்பதனை மறுப்பதற்கு இல்லை, ஆனால் அது எவ்வளவு கொடுமைகளை ஏற்படுத்தும் என்பதனையும் முடிந்தவரையில் அது தவிர்க்கப்பட வேண்டியது என்பதனையும் உணர்த்துவதற்காகத்தான் இந்தக்கட்டுரை.

Read more

ஆடி தள்ளுபடிக்கு பின்னால் இருக்கும் வியாபார தந்திரம் | Business behind Aadi thallupadi

ஏன் ஆடி மாதம் மட்டும் தள்ளுபடி தருகிறார்கள்? அவ்வளவு அக்கறையா? அப்படி அக்கறை இருந்தால் அனைத்து மாதங்களிலும் தள்ளுபடி கொடுக்கலாமே!   ஆடி மாதம் தொடங்கிவிட்டாலே 50%

Read more

அத்திவரதரும் கிரவுட் திங்க்கிங்கும் | Crowd Thinking | குழுவாக சிந்தித்தல்

நாள்தோறும் மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் அத்திவரதர் சாமியை தரிசிக்க செல்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய மக்கள் கூட்டம் செல்லாக்காரணம் என்ன? காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அத்திவரதர்

Read more

இன்னும் அப்துல்கலாம் ஐ மறக்க முடியவில்லையே ஏன் ? | APJ Abdul Kalam | Bio

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் அப்துல்கலாம் அய்யா அவர்கள் மறைந்து ஆண்டுகள் பல கடந்திருப்பினும் இன்னும் இளைஞர்களின்

Read more

ஆயுதங்களை விட புத்தகமே வலிமையானது நண்பர்களே

பெயர் அறியா ஊரில் இருந்தும் ஏழைக்குடும்பங்களில் இருந்தும், படித்தால் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து பிழைத்துக்கொள்ளலாம், நம் நிலையில் இருந்து முன்னேறிவிடலாம் என நினைத்து தான் பலர் படிக்க வருகிறார்கள். அப்படி பிழைத்துக்கொள்ளலாம் என படிக்க வருகிறவர்களை “நீ முயன்றால் பெரிய சாதனையாளனாகவே கூட உயரலாம்” என்ற புதிய சிகரத்தை காட்டி நீ அதை நோக்கி பயணி என கூறுவது தான் கல்லூரிப்பருவம். கல்லூரிகளில் அப்படி இப்படி என இருந்த பலர் பின்னாட்களில் அதுகுறித்து வருத்தப்பட்ட சம்பவங்கள் ஏராளம் உண்டு.

Read more

இஸ்ரோவில் இடஒதுக்கீடு இருக்கா இல்லையா? Fact Check

இந்தியாவின் இரண்டாவது நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-2 திங்கட்கிழமை (ஜூலை-22) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய மக்கள் அனைவருமே இந்த மகிழ்ச்சியை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், சமூக வலைத்தளங்களில் சிலர் “இஸ்ரோவில் இடஒதுக்கீடு இல்லை அதனால்தான் இஸ்ரோவால் இத்தகைய சாதனையை செய்யமுடிந்தது” எனவும் “திறமையின் அடிப்படையில் பணிகொடுத்ததால்தான் இஸ்ரோ உலக அரங்கில் முதலிடத்தை பிடித்தது. இடஒதுக்கீடு உள்ளே போயிருந்தால் அரசு அலுவலகங்கள் போல நாசமா போயிருக்கும்” எனவும் பதிவு செய்திருந்தனர். இந்த கருத்துகளை பலர் வரவேற்றும் சிலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருத்துகளால் மோதிக்கொண்டிருக்கின்றனர்.

Read more

19 நாள் 5 தங்கம் | யார் இந்த ஹிமா தாஸ்? | Success story of Hima Das

ஜூலை 02,2019 முதல் ஜூலை 20,2019 வரையிலான 19 நாட்களுக்குள் 5 தங்கப்பதக்கங்களை வென்று தன் மாநிலமான அசாம் க்கும் இந்திய தேசத்திற்கும் பெருமை சேர்த்துவிட்டார் தங்கமங்கை ஹிமா தாஸ். இளம் வயதில் ஹிமா தாஸ் ஓடியதை பார்த்த ஒரு பயிற்சியாளர் “அவள் காற்றைப்போல ஓடினாள்” என நினைவு கூறுகிறார். மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து எப்படி இவ்வளவு பெரிய சாதனையாளராக உயர்ந்தார் ஹிமா தாஸ் என்பதனைதான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். ஹிமா தாஸ் வாழ்க்கை பயணம் உங்களுக்காக…

Read more

நவோதயா பள்ளிகளை தமிழகம் எதிர்க்க காரணம் என்ன? | Navodaya Schools in Tamilnadu

நவோதயா பள்ளியினை திறக்க மத்திய அரசு தயாராக இருந்த போதும் தமிழக அரசு அதற்கான அனுமதியினை வழங்க மறுக்கிறது.   கல்வித்தரம் குறித்தோ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள்

Read more