கண்ணீரின் ரகசியம் – அப்துல் ரகுமான் கவிதைகள்

’இறைவா எனக்குப் புன்னகைகளைக் கொடு’ என்று பிரார்த்தித்தேன் அவன் கண்ணீரைத் தந்தான் ‘வரம் கேட்டேன் சாபம் கொடுத்து விட்டாயே’ என்றேன் இறைவன் கூறினான்: ‘மழை வெண்டாம் விளைச்சலை

Read more

ஷிவ் நாடார்: HCL நிறுவனரின் சாதனைக் கதை

HCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியாவை தொழில்நுட்பத்தின் முக்கிய இடமாகவும் ஆசியாவில் உயர்ந்த நிலையிலும் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் என்றால் மிகையாகாது. நீங்கள் வெற்றிபெற உத்வேகமிக்க வெற்றிக்கதையை தேடினால் இந்தக்கதை நிச்சயம் உங்களுக்கானது தான்.

Read more

உங்கள் காருக்குள் எலி அட்டகாசம் செய்கிறதா? இதை செய்து பாருங்கள்

நாம் சில நாட்கள் காரை எடுக்காமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தால் எலிகள் காருக்குள் [Rat Problem] சென்று கார் சீட், இன்ஜின் ஒயர் உள்ளிட்டவற்றை கடித்து சேதமாக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஒருமுறை காருக்குள் எலி இருப்பதை நீங்கள் பார்த்துவிட்டால் கொஞ்சமும் அலட்சியம் செய்திடாமல் அடுத்தமுறை எலி வராமல் இருக்க செய்திட வேண்டியவற்றை செய்திடுங்கள். எலிகள் ஒருமுறை வந்து போய்விட்டால் மீண்டும் மீண்டும் அதே இடத்திற்கு வர அதிக வாய்ப்புகள் உண்டு. ஆகவே உஷாராக இருப்பது நன்று.

Read more

இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை

முயற்சி செய்தால் அனைவராலும் வெற்றி பெற முடியும் என்பதை அனைவருமே அறிவோம். ஆனால் வெகு சிலர் மட்டுமே அத்தகைய முயற்சிகளை எடுத்து வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெற்றவர்களின் கதைகளை நாம் வாசிக்கும் போது அவர்களது கதை நம்மை நிச்சயமாக உத்வேகப்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் சவாலான சூழலில் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வெற்றிக்கதையை இங்கே வழங்கி வருகிறோம். அந்தவகையில் இந்தப்பதிவில் நாம் பார்க்கப்போவது இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியான பிரஞ்சல் பாட்டீலின் வெற்றிக் கதை.

Read more

2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வென்றவர்கள் யார்? அவர்களது சாதனைகள் என்ன?

ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல்,மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகிய 6 பிரிவுகளில் மிகப்பெரிய பங்களிப்பு செய்திடும் சாதனையாளர்களை போற்றும் விதத்தில் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வெற்றியாளர்களுக்கு விருதுடன் SEK 9,000,000 (Swedish Krona) வழங்கப்படும். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ. 7 கோடியே 22 லட்சம். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. பிற துறைகளுக்கான நோபல் பரிசு சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்படுகிறது.

Read more

பஞ்சமி நிலம் என்றால் என்ன? உங்கள் பஞ்சமி நிலத்தை மீட்பது எப்படி?

1891 இல் அப்போதைய செங்கல்பட்டு கலெக்டராக இருந்த ஜே.எச்.ஏ. ட்ரெமென்ஹீரே மற்றும் கிறித்துவ மிஷனரிகள் இணைந்து ஒரு ஆய்வினை மேற்கொண்டனர். அதில் தலித்துகள் மிகவும் மனிதாபிமானமற்ற நிலையில் அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வாழ்வதை ஆங்கிலேய அரசுக்கு தெரிவித்தனர். தலித்துகளின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த நிலங்களை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் தான் “பஞ்சமி நிலம்”

Read more

கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் குறைபாடு இதுதான். அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

அமைச்சர் பொன்முடி அவர்கள் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டம் குறித்து பேசும் போது பயன்படுத்திய “ஓசி” என்ற வார்த்தை பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது. மக்கள் வரிப்பணம் கோடிகளில் இதற்காக செலவு செய்யப்படும் சூழலில் அதற்கான பலனை திமுக அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அமைச்சரின் கருத்தையும் தாண்டி சில காரணங்கள் உள்ளன. இலவசங்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் சூழலில் அமைச்சர்களின் கருத்துக்களும் பொதுமக்களின் எண்ண மாறுதல்களும் சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

Read more

தனியார் நிறுவனங்களில் அதிகரிக்கும் பாலியல் துன்புறுத்தல், பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்?

ஊதிய உயர்வு துவங்கி பல்வேறு விசயங்களில் தனது மேலதிகாரியை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய சூழல் நிலவுவதனால் பல தனியார் அலுவலகங்களில் பெண் பணியாளர்களுக்கு எதிராக பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாக தெரியவருகிறது. பாலியல் தொந்தரவு புகாரை அலுவலகங்கள் முறையாக விசாரிக்கின்றனவா? பெண் பணியாளர்கள் என்ன செய்திட வேண்டும்? வாருங்கள் பேசுவோம்.

Read more

வேள்பாரி PDF Download

பொன்னியின் செல்வன் நாவலுக்கு எப்படிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டானதோ அதைப்போலவே வேள்பாரி நாவலுக்கும் பெரிய அளவில் வாசகர் கூட்டம் உருவாகிவருகிறது.

வேள்பாரி புத்தகத்தை PDF வடிவில் பெற கீழே இருக்கும் லிங்கை அழுத்துங்கள்.

Read more

சாவர்க்கர் – புல் புல் பறவை சர்ச்சை | கடுமையான விமர்சனங்கள் எழ காரணம் என்ன?

கன்னட பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் குறித்து இடம்பெற்றுள்ள மிகைப்படுத்தப்பட்ட கட்டுரை தான் தற்போது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கன்னட பாடப்புத்தகத்தில் “களவன்னு கெடவரு” என்ற தலைப்பில் சாவர்க்கர் குறித்து எழுதப்பட்டுள்ளது. இதன் தமிழ் அர்த்தம் “நீரோட்டத்திற்கு எதிராக செல்பவர்கள் வெற்றி பெறுகிறார்கள்” என்பது தான். எழுத்தாளர் கே.டி கட்டி சாவர்க்கர் இருந்த சிறையை நேரடியாக பார்த்த பிறகு அவர் எழுதிய பயணக்குறிப்பு அடிப்படையில் பின்வரும் கருத்துக்கள் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 

Read more