கவிதைகள் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை January 21, 2018January 21, 2018 பாமரன் கருத்து 1 Comment பிடிக்கிறது என்று சொன்னால்… மரம் தாங்கும் ஆணி வேர்போல உனை தாங்குவேன் பிடிக்கவில்லை என்று சொன்னால்… பழுத்த இலையை நழுவவிடும் கிளைபோல உனை விலகுவேன் சொல்லிவிடு ….. காதல் இல்லை கவிதை Share with your friends !
hi