அனு குமாரி IAS வெற்றிக்கதை | Anu Kumari IAS Success Story

ஐஏஎஸ் அதிகாரியான அனு குமாரி, ஹரியானா மாநிலம் சோனிபட்டை சேர்ந்தவர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றுள்ளார். மேலும், நாக்பூரில் உள்ள ஐஎம்டியில் எம்பிஏ (நிதி மற்றும் சந்தைப்படுத்தல்) முடித்துள்ளார்.படித்து முடித்த பின்பு ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார். அவர் பார்த்த வேலைக்கு நல்ல சம்பளம் கிடைத்தாலும் கூட அவரால் அந்த வேலையை செய்திட முடியவில்லை. அதில் அவருக்கு ஒரு திருப்தி கிடைக்கவே இல்லை. அவருக்கு UPSC தேர்வில் பங்கேற்று ஐஏஎஸ் அதிகாரியாக ஆக வேண்டும் என்ற எண்ணம் வந்துகொண்டே இருந்தது.

Read more

கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா – இது வரலாறு

உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களின் வரிசையில் அமெரிக்காவின் ஹார்வேர்டு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே மாபெரும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா என்பது தான் எதார்த்தமான உண்மை.

Read more

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி? | Self Motive in Tamil

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நமக்கு மட்டுமே இப்படி நடப்பது கிடையாது, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன என்ற எதார்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட புலம்பல்களை தவிர்த்துவிடுவோம்.

Read more

என் பிரம்மனே நீதானடா ….| Tamil Kavithai

தன்னை ரசிக்கும் ஒருவனை கண்டபிறகுதான் தான் அழகு என்று உணர்ந்ததாக ஒரு பெண் கூறுகிறாள் இரு கண்கள் போதாதென்று எட்டு கண்கள் கொண்டு என்னை படைத்தவன் பிரம்மாவாக

Read more

விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

காதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள் நீயில்லாத நிலவோஎனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோஎனக்கு முள்காடு நீயில்லாத நகரமோஎனக்கு அடர்காடு நீயில்லாத உடலோஎனக்கு

Read more

என்னவனே ! | Tamil Kavithai

இரவு உறவாட காதலனை காதலி அழைக்கிறாள் ஆதவன் அயர்ந்துமலையோரம் ஒதுங்கும்மாலை பொழுதிலே நீலவானின் நிலவொளியில்நட்சத்திரங்களின் சங்கமிப்பில்இரவின் இன்மயக்கத்தில் என்னோடு சேர்ந்துஉறவாடி மகிழ வருவாயோடா நீயும் பதில் சொல் என்னவனே !

Read more