80/20 பரேட்டோ கொள்கையை வெற்றி பெற பயன்படுத்துவது எப்படி?

இது அறிவியல் கொள்கையெல்லாம் அல்ல. ஆகவே நீங்கள் பயமின்றி இக்கொள்கை பற்றி தெரிந்துகொள்ளலாம். இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடோ பரேட்டோ இவ்விதியைப் பற்றி முதன் முதலாக எழுதியதால் அவரது பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது. தன்னுடைய வாழ்வில் சில விசயங்களை கவனிக்கும் போது அவை அனைத்தும் 80/20 என்ற அளவில் பிரிந்திருப்பதைக் கண்டார். உதாரணத்திற்கு, தன்னுடைய சமூகத்தில் மக்கள் 80/20 என்ற அளவில் பிரித்துப்பார்க்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி, பணத்தையும் செல்வாக்கையும் பொறுத்தவரை “முக்கியமான சிலர்” என்ற பிரிவில் 20% பேரும் “முக்கியமில்லாத பலர்” என்ற பிரிவில் 80% பேரும் இருந்ததாகவும் பரேட்டோ கூறினார்.

Read more

முடிந்துபோன வாழ்க்கையை துவங்குவது எப்படி? | Self Motive in Tamil

எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ? இப்படி நீங்கள் பலரிடம் புலம்பியிருக்கலாம் அல்லது பிறர் உங்களிடம் வந்து புலம்பியிருக்கலாம். ஆக இந்தப் புலம்பல் நீடித்த ஒன்றாகவே எப்போதும் இருக்கிறது. நமக்கு மட்டுமே இப்படி நடப்பது கிடையாது, உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழலில் பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன என்ற எதார்த்தத்தை நாம் உணர்ந்துகொண்டோமேயானால் நிச்சயமாக இப்படிப்பட்ட புலம்பல்களை தவிர்த்துவிடுவோம்.

Read more

ஒரே ஒரு பழக்கம் உங்களை உயர்த்தும் | Success Tips | Tamil

நானும் அதனையேதான் செய்கிறேன் ஏன் எனக்கு கிடைக்காதது இன்னொருவருக்கு கிடைக்கிறது? நான் என்ன செய்ய தவறிவிட்டேன் உங்களோடு பலர் வேலை செய்தாலும் சிலருக்கு மட்டும் தானே பதவி

Read more

வாழ்வில் ஜெயிக்கணுமா இவங்க கூட பழகாதீங்க

  நம்முடைய எண்ணங்களை மாற்றிடும் சக்தி நம்மோடு அருகில் இருப்பவர்களுக்கு இருகின்றது . ஆகையால் வெற்றி பெற துடிப்பவர்கள் யாரோடு பழகுகிறோம் என்பதும் கடின உழைப்போடு கூடிய

Read more

How to utilize 💯% of your time? | TAMIL | நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தி வெல்வது எப்படி?

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்குமே கொடுக்கபட்ட நேரம் ஒரு நாளைக்கு 1440 மட்டுமே , பணக்காரருக்கு அதிகமாகவோ ஏழைக்கு குறைவாகவோ , அறிவாளிக்கு அதிகமாகவோ முட்டாளுக்கு குறைவானதாகவோ கொடுக்கப்படுவது இல்லை .

Read more

How to understand your Child? | குழந்தைகளை புரிந்துகொள்வது எப்படி?

அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதையே முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்கின்றனர். வளர்ந்து வருகிற கார்ப்பரேட் யுகத்தில் அதிக பணி சுமையினால்

Read more