வாழ்க்கையில் ஜெயிக்க கட்டாயம் படிக்க வேண்டுமா? படிக்காமல் சாதித்தவர்கள் இருக்கிறார்களே?

“சாதிக்க படிப்பு அவசியமில்லை” என்கிற பரவலான வாசகத்தை கேட்கும் பல பள்ளி மாணவ மாணவியரும் இளைஞர்களும் “சாதிக்க, வாழ்க்கையில் முன்னேற நன்றாக படிக்க வேண்டிய அவசியமில்லை” என புரிந்துகொள்கிறார்கள். ஆனால், சாதிக்க படிப்பு அவசியமில்லை என்பது கல்வி பயிலும் வாய்ப்புள்ளவர்களுக்காக சொல்லப்பட்டது அல்ல என்பதையும் அது போதிய கல்வி அறிவு பெற முடியாதவர்களும் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டது என்பதையும் மாணவ மாணவியர் உணர வேண்டும்.

Read more

How to utilize 💯% of your time? | TAMIL | நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்தி வெல்வது எப்படி?

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனுக்குமே கொடுக்கபட்ட நேரம் ஒரு நாளைக்கு 1440 மட்டுமே , பணக்காரருக்கு அதிகமாகவோ ஏழைக்கு குறைவாகவோ , அறிவாளிக்கு அதிகமாகவோ முட்டாளுக்கு குறைவானதாகவோ கொடுக்கப்படுவது இல்லை .

Read more