பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kavithaigal in Tamil
If you are searching for “Bharathiyar Kavithaigal” then this is the right place to read Bharathiyar Kavithaigal and also, you
Read moreIf you are searching for “Bharathiyar Kavithaigal” then this is the right place to read Bharathiyar Kavithaigal and also, you
Read moreபாரதியார் கவிதைகள் காலத்தால் நிலைத்து நிற்பவை. அவற்றை படிக்க விருப்பம் உள்ளோர் இங்கிருக்கும் கவிதைகளை வாசித்து கொண்டாடலாம். பாரதியார் எண்ணற்ற தலைப்புகளில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி இருக்கிறார். பாரதியார் தேசிய கீதங்கள், பாரதியார் தமிழ்நாடு கவிதைகள், பாரதியார் சுதந்திர கவிதைகள், பாரதியார் பக்தி கவிதைகள் என ஏராளம் உண்டு. அதிலே பாரத நாடு பகுதியில் இடம்பெற்றுள்ள கவிதைகள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
Read moreபாரதியார் வாழ்ந்த நாட்கள் என்பது அவ்வளவு சுகமான நாட்கள் அல்ல என்பதை நாம் புரிந்துகொண்டு தான் பாரதியாரின் கவிதைகளை வாசித்தால் அன்றைய இந்தியாவின் சூழல், அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்கள், அவருடைய தேசப்பற்று, தன் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்கிற விசாலமான பார்வை நமக்கு எளிதில் புலப்படும். பாரதியார் கவிதைகளுக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு வை.ஏ. மூர்த்தி அவர்கள் சிறப்பான உரை விளக்கம் எழுதி இருக்கிறார். பாரதி பாடல்கள் உரை விளக்கம் என்ற அந்த புத்தகம் மிகவும் பழமையான புத்தகம். அதை நான் படித்து மகிழ்ந்தது போல நீங்களும் படித்து மகிழ்வுற வேண்டும் என்ற நோக்கில் உங்களுக்கு அதை இங்கே தருகிறேன்.
Read moreதேடிச் சோறுநிதந் தின்று — பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி — மனம்
வாடித் துன்பமிக உழன்று — பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து — நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி — கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் — பல
வேடிக்கை மனிதரைப் போலே — நான்
வீழ்வே னன்றுநினைத் தாயோ?