பிடிக்கிறதா பிடிக்கவில்லையா சொல் – கவிதை
பிடிக்கிறது என்று
சொன்னால்…
மரம் தாங்கும்
ஆணி வேர்போல
உனை தாங்குவேன்
பிடிக்கவில்லை என்று
சொன்னால்…
பழுத்த இலையை
நழுவவிடும் கிளைபோல
உனை விலகுவேன்
சொல்லிவிடு …..
காதல் இல்லை கவிதை
பிடிக்கிறது என்று
சொன்னால்…
மரம் தாங்கும்
ஆணி வேர்போல
உனை தாங்குவேன்
பிடிக்கவில்லை என்று
சொன்னால்…
பழுத்த இலையை
நழுவவிடும் கிளைபோல
உனை விலகுவேன்
சொல்லிவிடு …..
காதல் இல்லை கவிதை
hi