மே 1 உழைப்பாளர் தினம் உருவானது எப்படி?

குண்டும் குழியுமாக , ஒன்றிற்கும் உதவாமல் கிடந்த பூமியை செதுக்கி மனிதர்கள் இன்பமாக வாழ ஏற்ற இடமாக மாற்றியதில் உழைப்பாளர்களின் பங்கு இன்றியமையாதது . அப்படிப்பட்ட உழைப்பாளர்களை

Read more

கொரோனா காலத்தில் எப்படி நடந்துகொள்வது? – ஐக்கிய நாடுகள் அமைப்பு கொடுக்கும் ஆலோசனை

உலக சுகாதார நிறுவனம் ஒரு வாரத்திற்கு 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியையும் அல்லது 75 நிமிடங்கள் அதி தீவிர உடற்பயிற்சியையும் பரிந்துரைக்கிறது. இதற்காக சில பரிந்துரைகளை வழங்கி இருக்கிற உலக சுகாதார நிறுவனம் சரியான நபர்களின் ஆன்லைன் வீடியோக்களையும் பார்த்து உடற்பயிற்சியை வீட்டிலிருந்தே மேற்கொள்ளலாம் என கூறியிருக்கிறது.

Read more

டெல்லியில் காற்றை தூய்மையாக்கிய கொரோனா ஊரடங்கு | சுவாசிக்க ஏற்ற காற்று இருப்பதாக தகவல்

கடந்த வாரங்களில் டெல்லியில் இருப்பவர்களின் வாட்ஸ்ஆப் குழுக்கள் இடையே ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான செய்தி பரவிக்கொண்டு இருந்தது. அதில் “இதுவரைக்கும் சுவாசிக்க ஏதுவான காற்று டெல்லியில் இல்லை எனவும் நீங்கள் சுவாசிக்கும் காற்று நுரையீரலுக்கு வைக்கப்படும் வேட்டு எனவும் கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது காற்றின் தர அட்டவணையை பார்த்தால் “நன்று [Good]” என வருகிறது. இப்படி வருவது ஆல்ப்ஸ் மலைத்தொடரில் மட்டும் தான் சாத்தியம், நம்பமுடியவில்லை” என தங்களது சந்தோசத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

Read more

இறந்தவர்களின் உடல்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா? | Covid 19 from dead bodies

இறந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதற்கு மிக முக்கியக்காரணம், அனுமதி அளித்தால் எங்கே தங்கள் பகுதியில் வைரஸ் பரவிவிடுமோ என்கிற அச்சம் தான். தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் நாம் சில உண்மைகளையும் தெரிந்தகொள்ள வேண்டும்

Read more

ஏன் அனைவரும் எழுத வேண்டும்? எழுத்தின் வல்லமை தெரியுமா உங்களுக்கு?

இந்த உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் நல்லவராக வாழத்தான் ஆசை. ஆனால் சிலரால் அது முடிகிறது பலரால் அது முடிவதில்லை. அதற்கு அவர்களுடைய சூழ்நிலை, அவர்களை சார்ந்திருக்கும் மனிதர்கள், அவர்களுக்கு நிகழும் விசயங்கள் போன்றவை பெரும் காரணங்களாக விளங்குகின்றன. இங்கு யாரும் 100 சதவிகிதம் நல்லவர்கள் இல்லை. சரியாக சொல்லவேண்டும் என்றால் நல்லவர்கள் ஆக முயற்சிக்கும் நபர்கள் அதற்கு முயற்சிக்காத நபர்கள் என்று பிரிப்பதுதான் சரியானதாக இருக்கும்.

Read more

Vehicle e-Pass க்கு விண்ணப்பிப்பது எப்படி? | How to apply for Vehicle e-Pass?

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் யாராவது இறந்தாலோ அல்லது ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றாலோ அல்லது மருத்துவ காரணங்களுக்காக வெளியே செல்லவேண்டிய தேவை இருந்தாலோ நீங்கள் Vehicle e-Pass க்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Read more

குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

சிந்தித்தல் >> சோதனை >> முடிவு : இந்தப்படிநிலைகளை நாம் அறிவியல் எனக்கூறலாம். இதற்கு மாற்றாக இன்னும் சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிந்தித்தல் என்பது மட்டுமே இருக்கும். சோதனை என்பது இருக்கவே இருக்காது. ஒருவேளை சிந்தித்து சொல்லப்படும் விசயம் நடந்துவிட்டால் சோதனை வெற்றியாகக்கொள்ளப்படும் இல்லையெனில் அப்படியே விடப்பட்டுவிடும். இதைத்தான் நான் இங்கே “யூகங்கள்” என குறிப்பிடுகிறேன். யூகங்களை குழந்தைகளுக்கு ஏன் கற்பிக்கக்கூடாது என்பதற்கு முன்னால் நாம் அறிவியல் என்றால் என்ன என்பதற்கான விரிவான விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.

Read more

பழக்கடைக்காரர் கரோனா வைரஸ் பரப்பினாரா? உண்மை என்ன?

இந்த வீடியோ ஏப்ரல் 3,2020 அன்று Muslim corona suspect என்ற தலைப்போடு யூடியூபில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பேஸ்புக்கில் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வாட்ஸ்ஆப்பில் கட்டுக்கடங்காமல் பகிரப்பட்டு வருகிறது.

Read more

நம்பிக்கையான வார்த்தைகளால் பேசுவது எப்படி? | இன்றைய தேவை

அவ்வளவு தான், முடிய போகுது, எல்லாரும் சாகப்போறோம் இதுபோன்ற வார்த்தைகள் எவ்வளவு அபத்தமானவை. ஆனால் சில வாரங்களாக நாம் இப்படித்தான் பேசி வருகிறோம். மனித இனம் இக்கட்டான சூழலில் நிற்பது உண்மைதான். ஆனால் அதன் கூடவே நம்பிக்கையின்மையும் சேர்ந்துகொண்டால் என்னாவது ஆகவே உங்களிடம் பேசுகிறவர்களிடம் நம்பிக்கையான வார்த்தைகளால் பேசுங்கள்

Read more

மனிதனா இயற்கையா? முடிவை அறிவித்த கரோனா வைரஸ்

இந்த பூமியில் சிந்திக்கக்கூடிய ஒரே ஆயுதம் மனிதர்கள் தான். ஆதலால் தானோ என்னவோ சில இயந்திரங்களையும் சில தொழில்நுட்பங்களையும் உருவாக்கிய பிறகு இந்த பூமியில் தானே உயர்ந்தவன் என மனிதன் எண்ணிக்கொள்ள ஆரம்பித்துவிட்டான். ஆனால் உண்மை அதுவல்ல.

Read more