பழைய காரை விற்றால் 18% GST வரி, உண்மையா?
அண்மையில் நடந்த GST கூட்டத்திற்கு பிறகு, பழைய காரை விற்பனை செய்திடும் போது 18% GST வரியாக செலுத்த வேண்டும் என முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின.
Read moreஅண்மையில் நடந்த GST கூட்டத்திற்கு பிறகு, பழைய காரை விற்பனை செய்திடும் போது 18% GST வரியாக செலுத்த வேண்டும் என முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாயின.
Read moreநம்மை ஊக்கப்படுத்த பொன்மொழிகள் உதவும். அந்தவகையில் தலைமை பற்றிய இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பொன்மொழிகள் உங்களை ஊக்கப்படுத்தும். Leadership quotes in tamil என்ற இந்தப்பதிவில் தலைமைத்துவம் பற்றிய 100 பொன்மொழிகள் தரப்பட்டுள்ளன. படித்து முன்னேறுங்கள்.
Read moreHCL என்ற மாபெரும் தொழில்நுட்ப ஸ்தாபனத்தின் வாயிலாக இந்தியாவை தொழில்நுட்பத்தின் முக்கிய இடமாகவும் ஆசியாவில் உயர்ந்த நிலையிலும் இருப்பதற்கு முக்கியக்காரணம் ஷிவ் நாடார் என்றால் மிகையாகாது. நீங்கள் வெற்றிபெற உத்வேகமிக்க வெற்றிக்கதையை தேடினால் இந்தக்கதை நிச்சயம் உங்களுக்கானது தான்.
Read more[newsletter]
Read moreபண்டையகால எகிப்தில் வாழ்ந்த மக்களுக்கு இறப்புக்கு பிறகான வாழ்க்கையில் அதீத நம்பிக்கை உண்டு. உயிரோடு இருக்கும் போது எப்படி வாழ்க்கை உள்ளதோ அதைப்போலவே இறப்புக்கு பிறகும் வாழ்க்கை உண்டு என்ற அவர்களின் நம்பிக்கை காரணமாக தங்களை ஆண்ட மன்னர்களுக்கு மிகப்பெரிய பிரமிடுகளை கட்டினார்கள். இந்த பிரமிடுகள் அனைத்தும் ஆட்சி செய்த மன்னர்களுக்கும் சில நேரங்களில் ராணிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் கட்டப்பட்டன. சாதாரண மக்களுக்கு இப்படிப்பட்ட பிரமிடுகள் கட்டப்படவில்லை. எகிப்தை போலவே சீனா உள்ளிட்ட பிற இடங்களிலும் பிரமிடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால், எகிப்தில் உள்ள பிரமிடுகள் மிகவும் பழமையானவை மற்றும் பெரியவை. தற்போது, கிசாவின் உயரமான பிரமிடு தான் மக்களை ஈர்க்கும் விதத்தில் ஒரு முழுமையான பிரமிடாக இருக்கிறது. இதன் உயரம் 146.5 மீ. மனிதனால் உருவாக்கப்பட்ட உயரமான படைப்பு இதுதான் என்கிற சாதனையை அடுத்த 3800 ஆண்டுகளுக்கு தன்னகத்தே கொண்டிருந்தது கிசா பிரமிடு.
Read moreசாலையோரக் கடைகளில் விற்கப்படும் பழைய புத்தகங்களை வீடில்லாத புத்தகங்கள் என்று சொல்வார் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப். இந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எந்த ஊருக்கு சென்றாலும் பழைய புத்தகக் கடைகளை தேடிச்சென்று புத்தகங்கள் வாங்குவது என்பது அலாதி பிரியம். அவர் அப்படி பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த அரிய புத்தகங்களை, இலக்கிய இதழ்களை பற்றிய பல விசயங்களை நேர்த்தியாக வாசகர்களுக்கு தந்திருக்கும் புத்தகம் தான் “வீடில்லாப் புத்தகங்கள்”
Read moreஅம்மாவின் பொய்கள் காலவழுவமைதி மஹ்ஹான் காந்தி மஹ்ஹான் பரிசில் வாழ்க்கை தோழர் மோசிகீரனார் உயர்திரு பாரதியார் வகுப்புக்கு வரும் எலும்புக்கூடு சைக்கிள் கமலம் விடுமுறை தரும் பூதம்
Read more1972 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு ஜனநாயகக் கட்சியினர் செயல்பட்டு வந்த வாட்டர்கேட் என்ற வளாகத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நுழைந்த 5 நபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இது சாதாரண திருட்டு வழக்காக இருக்கும் என கருதிய காவல்துறையினருக்கு அந்த குற்றத்தில் ஈடுபட்டவர்களை விசாரிக்கும் போது அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது. அவர்களில் ஒருவர் சி.ஐ.ஏ, மற்றொருவர் GOP இன் பாதுகாப்பு காவலர் என தெரியவந்தது.
Read moreஇந்தியாவில் 50 லட்சம் அல்லது அதற்கு மேல் பயனாளர்களைக் கொண்டிருக்கும் சமூக வலைதள நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இதனை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில் இந்த விதிமுறைகள் அனைத்தும் பேஸ்புக், கூகுள், ட்விட்டர், கூ உள்ளிட்ட ஆப்களுக்கு தான் பொருந்தும். காரணம், அவை தான் 50 லட்சத்திற்கும் மேலான பயனாளர்களை கொண்டிருக்கிறார்கள்.
Read moreமுன்னனி இணையதளங்களின் தகவலின் படி உலகில் தற்போது புழக்கத்தில் இருக்கக்கூடிய முதன்மையான க்ரிப்டோகரன்சிகளில் முன்நிலை வகிப்பது பிட்காயின் தான் . கிரிப்டோகரன்சியென்றால் முற்றிலும் இணையத்திலேயே இருக்ககூடிய டிஜிட்டல் கரன்சி . நாம் பயன்படுத்தக்கூடிய பணம் கைகளால் தொட்டுப்பார்க்க முடியும் , பிறரிடம் நேரடியாக கொடுத்து வாங்க முடியும் . ஆனால் கிரிப்டோகரன்சி முற்றிலும் டிஜிட்டல் மயமானது . இதனை ஆன்லைனில் பரிமாறிக்கொள்ளலாம் , பொருள்களை வாங்கிக்கொள்ளலாம் .
Read more