எடப்பாடி பழனிசாமி : நல்ல சாய்ஸ்

அண்மையில் நாம் நண்பர்களிடையே விவாதம் செய்கின்ற போது தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அவர்களின் திறமை பெருவாரியாக மேம்பட்டிருப்பதாக குறிப்பிட்டு பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு காரசாரமாக பதில் கூறுவதாக இருக்கட்டும், உட்கட்சியை கட்டுப்படுத்தி தன்னை முன்னிறுத்திக்கொள்ளவதாகட்டும் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வென்றிருக்கிறார் என்றே கூறலாம்.

Read more

வென்ற தமிழிசை, வீழ்ந்த வீண் விமர்சகர்கள்

மைக் உயரம் போதாமையால் ஏதாவது ஒன்றின் மீது நின்று பேசுவது போன்ற வீடியோ, பரட்டை தலை முடி என விமர்சனம் செய்யும் மீம்ஸ்கள், கறுப்பான நிறத்தை குறிவைத்து தாக்கும் சொல்லாடல்கள், எது சொன்னாலும் சிரிப்பாகவே சித்தரிக்கும் சமூக வலைதள பதிவுகள் என தினம் தினம் இவற்றை அரசியல் சவால்களோடும் கேள்விகளோடும் கூடுதலாக சந்திக்க வேண்டிய நிலையில் தான் தமிழிசை இருந்தார்.

Read more

முதல்வரின் ஆடை குறித்து விமர்சனம் செய்யலாமா? – பாமரன் கருத்து

ஒருவர் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது அவரவர் சார்ந்த விசயம். தனிப்பட்ட உரிமை கூட. அதனை விமர்சிப்பது என்பது அடிப்படை நாகரீகமற்றது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை

Read more

கருணாநிதியை பிடிக்காதவர்கள் படிங்க | What Karunanithi did in his life?

இந்த பதிவினை படிக்கும் சில நிமிடங்கள் உங்களுடைய மனதில் கருணாநிதி குறித்து வைத்திருக்கும் முடிவினை கழற்றி வைத்துவிட்டு இந்த பதிவினை படியுங்கள்   அண்மைகாலமாகவே ஆளுமைகளின் சாதனைகளை

Read more

Why do I love and respect Karunanithi | கருணாநிதி 96 வது பிறந்தநாள் பகிர்வு

ஜுன் 03 திரு கருணாநிதி அவர்களின் பிறந்ததினம். ஒருபக்கம் முதுபெரும் அரசியல் கட்சித்தலைவரின் பிறந்தநாளை கட்சி உடன்பிறப்புக்கள் கொண்டாடினாலும் மறுபக்கம் ஊழல்வாதியின் பிறந்தநாள் என பதிவிட்டு வருகின்றனர்

Read more

அண்ணாவின் ஆங்கிலப்புலமை – மெய் சிலிர்க்கவைக்கும் நிகழ்வுகள்

அண்ணா தமிழில் உரை ஆற்றினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். நேர்த்தியான கருத்துக்களை அளவான சொற்களை பயன்படுத்தி எளிய மக்களுக்கும் புரியும் விதமாக பேசுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது அடுக்குமொழி அழகுதமிழுக்கு தமிழகம் அடிபணிந்து தான் ஆட்சிக்கட்டிலில் அவரை அமர வைத்து அழகுபார்த்தது. தமிழில் மட்டும் அண்ணா மிகப்பெரிய புலமை பெற்றவர் அல்ல, அவர் ஆங்கிலத்திலும் மிகப்பெரிய அளவில் புலமை பெற்றவராக விளங்கினார். உலகை வெல்ல ஆங்கில அறிவு வேண்டும் என அண்ணா அப்போதே கருத்தியதாலோ என்னவோ தான் இருமொழிக்கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அண்ணா அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண்போம்.

Read more

கக்கனும் காமராசரும் வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் ? சிறப்பு பதிவு

கக்கன் அவர்களுக்கும் காமராசர் அவர்களுக்கும் பிறகு எத்தனையோ கட்சிகள் வந்தாலும் எத்தனயோ ஆளுமைகள் வந்தாலும் நாம் இன்னும் சிறந்த அரசியல்வாதிக்கான உதாரணமாக இன்னும் கக்கனையும் காமராசரையுமே கூறிக்கொண்டு

Read more

MLA க்கள் தகுதி நீக்கம் ஏன்? | கட்சி தாவல் தடை சட்டம் சொல்வதென்ன?

ஆட்சியை தக்கவைக்க நடக்கின்ற கணக்குப்போராட்டத்தில் ஏற்கனவே தினகரன் அணிக்கு தாவிய (முதல்வர் பழனிசாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தவர்கள்) தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேர்தலும்

Read more

தொடரும் வாரிசு அரசியல் – சரியா? தவறா?

      தேர்தலுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் சூழல்களிலும் கட்சிக்கு தலைவர்கள் நியமிக்கப்படும் சூழல்களிலும் வாரிசு அரசியல் என்றதொரு பேச்சு கிளம்புவது உண்டு. அரசியலில் வாரிசுகள் என்பது

Read more

கட்சிகளில் இருந்து வெளியேறுங்கள்

    மத்தியில் ஆளுகின்ற பாஜகவிற்கு எதிராகவும் தமிழகத்தில் ஆளுகின்ற அதிமுகவிற்கு எதிராகவும் , திமுக அதிமுக கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் பேசிவந்த பாமக வரப்போகும் நாடளுமன்ற

Read more