விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai
காதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள் நீயில்லாத நிலவோஎனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோஎனக்கு முள்காடு நீயில்லாத நகரமோஎனக்கு அடர்காடு நீயில்லாத உடலோஎனக்கு
Read moreகாதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள் நீயில்லாத நிலவோஎனக்கு வெறும்கல் நீயில்லாத பூஞ்சோலையோஎனக்கு முள்காடு நீயில்லாத நகரமோஎனக்கு அடர்காடு நீயில்லாத உடலோஎனக்கு
Read moreஇரவு உறவாட காதலனை காதலி அழைக்கிறாள் ஆதவன் அயர்ந்துமலையோரம் ஒதுங்கும்மாலை பொழுதிலே நீலவானின் நிலவொளியில்நட்சத்திரங்களின் சங்கமிப்பில்இரவின் இன்மயக்கத்தில் என்னோடு சேர்ந்துஉறவாடி மகிழ வருவாயோடா நீயும் பதில் சொல் என்னவனே !
Read moreகூட்டமில்லாத பேருந்தில் பின் இருக்கையில் தனிமையில் நானிருக்க கருமேக கூந்தலை காதோரம் விலக்கி புத்தகம் ஒன்றிரண்டை நெஞ்சோடு அணைத்து தங்க வலக்கையால் இரும்பு கம்பியை இறுக பிடித்து
Read moreஇந்திய அரசியலையும் தமிழக அரசியலையும் எழுதினால் இவரை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. அத்தகைய கருணாநிதி அவர்களுக்கு இரங்கற்பா கவிதை கலைஞருக்கு கவிதை படைப்பதுகதிரவனுக்கு அகல்விளக்கு காட்டுவதுஅன்றியே, வேறில்லை
Read moreதிராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைவர், தென்னகத்தின் கதிரவன் பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்தபோது கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை, பூவிதழின் மென்மையினும் மென்மையான புனித உள்ளம்-
Read moreகொலுசு சத்தம் கேட்டு இதயம் துடிக்க மறக்கிறது தண்ணீரில் சத்தமின்றி நீந்திடும் மீன்களே நடக்கையில் சத்தமின்றி உடன்செல்ல என்னவளின் கொலுசுகளுக்கு சொல்லிக்கொடுங்கள் காதல் இல்லை கவிதை
Read moreபோர்க்கள ஆயுதமெல்லாம் சமயற்கட்டில் இறங்கியுள்ளன கட்டில் மறைவும் காப்பாற்றும் திறனற்று போய்விட்டன பெற்றோர் இறந்தும் அழக்கூட நினைவற்று சரிந்துகிடக்கிறேன் சுவர் விரிசல்களில் வரும் பிணக்காற்றை சுவாசித்து அடுக்கு
Read moreஎழுத்துக்கள் காதலித்தால் வண்ண வார்த்தைகளாகும் வார்த்தைகள் காதலித்தால் வருடும் வாக்கியங்களாகும் வாக்கியங்கள் காதலித்தால் கனிந்த கவிதைகளாகும் கவிதைகள் காதலித்தால் கற்கண்டு காவியமாகும் சாதாரண எழுத்தே காதலித்தால் காவியமாகும்
Read moreஅற்புத சக்தி கேட்டு ஆண்டவனிடம் வேண்டினாள் பெண்ணொருத்தி ! பூரித்த ஆண்டவன் பிள்ளைபெறும் பேரினை பெண்ணுக்களித்தான் ! பரிசை பயன்படுத்த விதியொன்றை விதித்தான் எல்லாம் வல்ல
Read moreகவரும் மலரொன்றில் மெல்ல மெல்ல காற்றில் ஆடி ஆடி தேனெடுக்க நெருங்கும் வண்டைபோல – அவன் நெருங்கும்போது – அவள் காற்றடிடுத்து திரும்பும் மலர்போல சட்டென்று
Read more