எங்கே தோற்கிறார்கள் பாமகவும் அன்புமணி ராமதாசும்
கடின உழைப்பு,நன்மை செய்யக்கூடிய எண்ணம், படித்த தலைமைகள், அறிவியல் பூர்வமான புள்ளிவிவரங்கள் மற்றும் தீர்வுகள் என ஆட்சிக்கு வர கூடிய அனைத்து தகுதிகள் இருந்தும் பாமக ஆட்சிக்கு வரமுடியாமல் போனதற்கும் மக்களின் இதயங்களை வென்றெடுக்காமல் போனதற்கும் என்ன காரணம்?
Read more