கனவு தேசம் – என் கவிதை

கனவு தேசம் – என் கவிதை

நெருடல் இல்லாத காற்று
சுழற்சிக்கு உட்படாத குடிநீர்
இடித்துக்கொள்ளாத வீடுகள்
மனம் விரும்பும் மனிதர்கள்….

ஐந்தரை வயதில் ஆரம்பக்கல்வி
அனைவருக்கும் ஒரே பள்ளி
அரசே நடத்தும் மருத்துவமனை
ஆசையில்லாத ஆட்சியாளர்கள் …

இந்தியா வரைபடம்
இந்தியா வரைபடம்

இலவசம் விரும்பாத மக்கள்
ஊழல் செய்யாத ஆட்சியாளர்கள்
தட்டி கேட்கும் பாமரன்கள்
அனைத்திலும் ஐம்பது சத பெண்கள்

கண்டுபிடிப்பில் புதுமை
கருத்தியலில் முதுமை
மறைந்துபோன வறுமை
அனைத்திலும் முதன்மை

என் கனவு தேசம்…

Share with your friends !

One thought on “கனவு தேசம் – என் கவிதை

  • August 14, 2021 at 2:58 pm
    Permalink

    அருமையான பதிவு …. சிறந்த எதுகை மோனை நயங்களின் அமைப்பு . ஒரு நல்ல தொலை நோக்குப்பார்வை …….

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *