கவிதைகள் யார் இவள் ? November 30, 2017 பாமரன் கருத்து 0 Comments வெண்மேகம் திருடி பொன்மேனி செய்து வானவில் கரைத்து வண்ணம் பூசி யுகங்கள் கடந்து ஓருயிர் பெற்று உருவான உயிரோட்டமோ விஞ்ஞான தேரோட்டமோ இவள் ….. Share with your friends !