Site icon பாமரன் கருத்து

யார் இவள் ?

வெண்மேகம் திருடி
பொன்மேனி செய்து

வானவில் கரைத்து
வண்ணம் பூசி

யுகங்கள் கடந்து
ஓருயிர் பெற்று  

உருவான உயிரோட்டமோ
விஞ்ஞான தேரோட்டமோ

இவள் …..

Share with your friends !
Exit mobile version