கவிதைகள் அவளின் கோபம் – கவிதை January 30, 2018 பாமரன் கருத்து 0 Comments கவரும் மலரொன்றில் மெல்ல மெல்ல காற்றில் ஆடி ஆடி தேனெடுக்க நெருங்கும் வண்டைபோல – அவன் நெருங்கும்போது – அவள் காற்றடிடுத்து திரும்பும் மலர்போல சட்டென்று முகம் திருப்பினால் ……. கோபம் கூட ரசிக்க வைக்கிறதே ! காதல் இல்லை கவிதை Share with your friends !