தோனியை போல இருக்காதீர்கள் – இந்த விசயத்தில்

மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்லக்கூடிய தோனி அவர்களை பல நாட்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காண முடியாமல் தவித்து வருகின்றனர். நிச்சயமாக அவர் IPL போட்டிகளில் ஆடுவார் என நம்பலாம். ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்போ “20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் அவர் ஆட வேண்டும்” என்பதுதான். இந்தியாவை உயர்ந்த தூரத்திற்கு அழைத்துச்சென்றவருக்கு தகுந்த மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடத்துவது தான் சிறந்தது.

Read more

கோலி – தோனி ஒத்துபோதே எப்படி?

(இருவரும் மிக தேர்ந்த தலைமைத்துவம் உள்ளவர்கள் ) மணியன் : அடேய் மங்குணி இப்புடி இருக்கனுமுடா நம்பிக்கையும் நட்பும் மங்குணி : என்ன சொல்லுறீங்க கொஞ்சம் வெளக்கமா

Read more