“செல்லாத பணம்” எளிய நடையில் எழுதப்பட்ட சிறந்த நாவல் | PDF DOWNLOAD

அண்மையில் செல்லாத பணம் என்ற நாவலுக்காக எழுத்தாளர் இமயம் அவர்கள் சாகித்ய அகாடமி விருதினை வென்றுள்ளார். மக்களின் உணர்வுகளை எழுதக்கூடிய முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இமயம் அவர்களுக்கு இவ்விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான விசயமாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. பின்வரும் வீடியோவில் செல்லாத பணம் குறித்த மிகவும் விரிவாக பேசியிருக்கிறேன். நீங்கள் செல்லாத பணம் என்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். அப்படி படிக்க வாய்ப்பில்லாதவர்கள் செல்லாத பணம் PDF DOWNLOAD செய்து படியுங்கள்.


செல்லாத பணம் PDF DOWNLOAD

Buy செல்லாத பணம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *