விடா முயற்சியா விட்டுப்போகாத காதலா? – கவிதை

அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து மோதினாலும் கரைகள் வீழ்ந்துபோகாமல் உயர்ந்துகொண்டே போகும் கரைகள் உயர்ந்துபோனாலும் அலைகள் அயற்சியில்லாமல் தொடர்ந்து கரைகளை மோதிக்கொண்டே இருக்கும் இது விடாமுயற்சியா விட்டுப்போகாத காதலா பார்ப்போர் கண்சார்ந்தது!


Get updates via WhatsApp





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *