இன்ஸ்டாகிராம் அப்டேட் – இனி TEXT செய்தியை பகிரலாம் 

இன்ஸ்டாகிராம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றினை கொடுத்துள்ளது . இதுவரை போட்டோ , வீடியோவை பகிர முடியும் என்கிற நிலையில் இனி டைப் (type) செய்த text களையும் இனி பகிரலாம் .

புதிய அப்டேட் செய்தவுடன்  உங்கள் ஆப்பில் உங்களது கேமெராவை ஓபன் செய்தவுடன் கீழே இருக்கும் ஆப்ஷன்களில் “type ” என்பதை கிளிக் செய்து உங்கள் மனதில் தோன்றும் செய்திகளை டைப் செய்து பகிரலாம் .
இனி இன்ஸ்டாகிராமில் பகிர போட்டோ ,வீடியோ தேவையில்லை …..மனதில் பட்டதை டைப் செய்யுங்கள் பகிருங்கள்
நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *