UAE 700 கோடியை இந்தியா வாங்க மறுக்க காரணமென்ன? – K Vinoth | Will India accept UAE 700 crore?
CM Pinarayi Vijayan informed that the United Arab Emirates will provide Kerala an assistance of ₹700 Crore. Kerala has a special relationship with UAE, which is a home away from home for Malayalees. We express our gratitude to UAE for their support. #KeralaFloodRelief pic.twitter.com/yfwbt9iEkd
— CMO Kerala (@CMOKerala) August 21, 2018
பொறுப்பு துறப்பு : வாசகர் கட்டுரைகளில் வழங்கப்படும் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக்கருத்துக்கள் . அதற்கு பாமரன் கருத்து பொறுப்பேற்காது .
உங்களுடைய கட்டுரைகள் இடம்பெற வேண்டுமா எழுதி அனுப்புங்கள்
Email :
admin@pamarankaruthu.com
pamarankaruthu@gmail.com
Are India accept or neglect 700 Crores from UAE ? – பாமரன் கருத்து
மிகவும் அவசியமான பதிவு . நண்பர் வினோத் அவர்களுக்கு நன்றி .
இந்திய அரசு கொள்கை அளவில் வெளிநாடுகளில் இருந்து நிவாரண செலவுகளுக்காக வழங்கப்படும் அன்பளிப்புகளை ஏற்பதில்லை என வகுத்துக்கொண்டுள்ளது . மேலே குறிப்பிட்ட உதாரணங்களை அதற்கு எடுத்துக்கொள்ளலாம் .
அதேநேரத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தனிநபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நேரடியாக கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பிட முடியும் , வரிவிலக்கும் உண்டு . அதற்கு தடை ஏதும் இல்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
அடுத்ததாக ஐக்கிய அரபு நாடு வழங்கிடும் உதவித்தொகையினை கேரளாவிற்கு வழங்கிட மத்திய அரசு ஒப்புக்கொண்டால் வரி விதிக்கப்படுமா என்கிற அடுத்த கேள்வியும் எழுந்தது .
அதற்கு அதிகாரிகளின் விளக்கம் இதுதான் “வெளிநாட்டில் இருந்து தொண்டு நிறுவனங்களுக்கு பணம் அனுப்படும்போது அந்த தொண்டு நிறுவனம் Foregin Contribution (Regulation) Act (FACTS) இன் படி பதிவிடப்பட்ட தொண்டுநிறுவனமாக இருக்கின்றபட்சத்தில் வரிவிலக்கு அளிக்கப்படும் . பதிவிடப்படாத தொண்டுநிறுவனத்திற்கு வருகின்ற பணம் வருமானமாக கருதப்பட்டு வரி விதிக்கப்படும் .
ஒப்புக்கொள்ளப்பட்டு கேரளாவிற்கு பணம் கொடுக்கப்பட்டாலும் அந்த பணம் நேரடியாக கேரள அரசாங்கத்தின் வங்கி கணக்கிற்கு போவதால் அதற்க்கு வரி விதிக்கப்படவே அதிக வாய்ப்பிருக்கிறது. வரிவிலக்கு அளிக்கப்பட விதிகள் இதுவரை இல்லை என கூறுகிறார்கள் .
அத்தனையும் அரசாங்கத்தின் கைகளிலேயே இருக்கின்றது . வினோத் கூறுவதைப்போல பொறுத்திருந்து பார்ப்போம் .
பாமரன் கருத்து