பாவம் பூக்கள் !

பூக்கள் தேனை வெளியிலே சிந்தினாலும்   பூக்கள் நிறத்தை வண்ணமயமாய் மாற்றினாலும் தேன் பருக வண்ணத்துபூச்சி வரவில்லை பார்த்து ரசிக்க உலகத்துமனிதர் வரவில்லை காரணமான கண்களை மறைத்துவையடி

Read more

யார் இவள் ?

வெண்மேகம் திருடி பொன்மேனி செய்து வானவில் கரைத்து வண்ணம் பூசி யுகங்கள் கடந்து ஓருயிர் பெற்று   உருவான உயிரோட்டமோ விஞ்ஞான தேரோட்டமோ இவள் …..

Read more

அரசியல்வா(வியா)திகள்

அரசியல்வா(வியா)திகள்   அன்று ஒரு பேச்சு இன்று ஒரு செயல் அன்று ஒரு துண்டு இன்று ஒரு வேட்டி   எழுதிவைத்த பேச்சுக்கள் ஏமாற்ற துடிக்கும் எண்ணங்கள்

Read more

ஆள சாச்சுப்புட்ட கண்ணால …

ஆள சாச்சுப்புட்ட கண்ணால … ஒத்த பார்வையாலே உசுர உறுஞ்சவளே ஓர பார்வையாலே உலகத்த வென்றவளே ஆள சாச்சுப்புட்ட கண்ணால தடுமாறி சுத்துறேனே உன்னால உன் பார்வை மந்திரம்

Read more

கனவு தேசம் – என் கவிதை

என்னுடைய கனவுதேசம் எப்படி இருக்கவேண்டும் என என் மனம் ஏங்குகிறதோ அதை வார்த்தைகளில் சொல்ல எத்தனித்து இருக்கிறேன்.

Read more

என் முதல் கவிதை

“என் முதல் கவிதை” பட்டாம்பூச்சியின் வண்ணங்களின் ஆச்சர்யம் கண்களை சிமிட்ட விடாதது போல புத்தக இதழில் வீற்றிருக்கும் சொல் வார்ப்புகள் இதயம் துடிக்கவிடாமல் செய்தன…   அசைந்தாடும்

Read more

எரிக்கின்ற வெயிலில் ஏழை சிறுமி !

வெற்று காலில் எரிகிற வெயிலில் தலைக்கு மறைவின்றி வாடாத வெள்ளரிக்கு திரை மறைவு போட்டாள் வாடிய சிறுமி ஒருத்தி காரணம் கேட்டேன் … முகத்தை துடைத்துக்கொண்டு காய்ந்த

Read more

பெண்ணுடல் !

தங்களது உடலை தாராளமாய் காட்டுவது தங்கள் உரிமை சார்ந்த விசயம் என்கிற பெண்களுக்கு அவர்கள் உடலின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறும் கவிதையே இது.

யார் மனதையும் புண்படுத்த அல்ல.

Read more

“சரித்திர நாயகன்” அப்துல்கலாம் கவிதை | Abdul Kalam Kavithai

கடற்கோடியில் பிறந்தகனவு நாயகன்…காலம் பெற்றெடுத்தகாவிய தலைவன்… காலம் கடைக்கோடியில்கடலில் தள்ளினாலும்கண் தூங்காமல்கனவுகள் கண்டுதலைநகரில் கம்பீரமாய் காட்சியளித்தமுதல் மகன்… பிள்ளைகள் ஆயிரம் பெற்றாலும்பேரு அடையாத பாரத தாய்அன்று தான்

Read more