விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

காதலனை பிரிய மனமில்லாத காதலி தனது கோரிக்கையை இப்படி கவிதையாக வைக்கிறாள்
விட்டுப்பிரியாதே என்னவனே | Tamil Kavithai

நீயில்லாத நிலவோ
எனக்கு வெறும்கல்

நீயில்லாத பூஞ்சோலையோ
எனக்கு முள்காடு

நீயில்லாத நகரமோ
எனக்கு அடர்காடு

நீயில்லாத உடலோ
எனக்கு வெறும்கூடு

விட்டுப்பிரியாதே என்னவனே!






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *