TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 1

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

பனாமா ஊழல் வழக்கினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் அதிபர் யார் ?

2. 

பெரு நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ?

3. 

BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது ?

4. 

2017 டிஜிட்டல் பரிணாம குறியீடு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை ?

5. 

பாகிஸ்தானின் 19 வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றவர் யார் ?

6. 

ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 72 வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்ட தினம் ?

7. 

உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ?

8. 

அமெரிக்காவின் அறிவுசார் சொத்து அமலாக்கப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ?

9. 

ஸ்விட்சர்லாந்து நாடு எந்த ஆண்டு முதல் கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது ?

10. 

அமெரிக்காவின் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார் ?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !