TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 1 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. அமெரிக்காவின் அறிவுசார் சொத்து அமலாக்கப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ? விஷால் அமின் நீரஜ் குமார் கிருஷ்ணா அர்ஸ் நீல் சாட்டர்ஜி 2. அமெரிக்காவின் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார் ? விஷால் அமின் நீரஜ் குமார் நீல் சாட்டர்ஜி கிருஷ்ணா அர்ஸ் 3. பாகிஸ்தானின் 19 வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றவர் யார் ? பர்வேஸ் முஷாரப் ஷாஹித் ககான் அப்பாஸி நவாஸ் செரீப் 4. 2017 டிஜிட்டல் பரிணாம குறியீடு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை ? 50 21 10 53 5. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 72 வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்ட தினம் ? மார்ச் 06 2017 ஆகஸ்டு 06 2017 டிசம்பர் 06 2017 ஜனவரி 06 2017 6. பனாமா ஊழல் வழக்கினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் அதிபர் யார் ? ஷாஹித் ககான் அப்பாஸி நவாஸ் செரீப் பர்வேஸ் முஷாரப் 7. உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? ஸ்விட்சர்லாந்து அமெரிக்கா இந்தியா நார்வே 8. ஸ்விட்சர்லாந்து நாடு எந்த ஆண்டு முதல் கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது ? 2022 2018 2025 2010 9. BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது ? இந்தியா (டெல்லி) அமெரிக்கா (வாஷிங்க்டன் ) நேபாளம் (காத்மாண்டு ) 10. பெரு நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ? விஷால் அமின் நீல் சாட்டர்ஜி கிருஷ்ணா அர்ஸ் நீரஜ் குமார் பெயர் மின்னஞ்சல் முகவரி {{#message}}{{{message}}}{{/message}}{{^message}}Your submission failed. The server responded with {{status_text}} (code {{status_code}}). Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}{{#message}}{{{message}}}{{/message}}{{^message}}It appears your submission was successful. Even though the server responded OK, it is possible the submission was not processed. Please contact the developer of this form processor to improve this message. Learn more{{/message}}Submitting… Time's up Share with your friends !