அவளின் கோபம் – கவிதை
கவரும் மலரொன்றில்
மெல்ல மெல்ல
காற்றில் ஆடி ஆடி
தேனெடுக்க நெருங்கும்
வண்டைபோல – அவன்
நெருங்கும்போது – அவள்
காற்றடிடுத்து திரும்பும்
மலர்போல சட்டென்று
முகம் திருப்பினால் …….
கோபம் கூட
ரசிக்க வைக்கிறதே !
காதல் இல்லை கவிதை