TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 2 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. இந்தியாவில் முதல்முறையாக உணவு கண்காட்சி நடைபெற்ற இடம் ? சென்னை குஜராத் டெல்லி கேரளா 2. நிதி ஆயோக் அமைப்பின் புதிய மற்றும் இரண்டாவது துணை தலைவராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்? ராஜீவ் குமார் தேவ தர்சன் ராஜிவ் சுக்லா நிர்மலா சீதாராமன் 3. இந்தியாவின் 13 வது துணை குடியரசு தலைவர் யார் ? ஹமீது அன்சாரி வெங்கையா நாயுடு ராம்நாத் கோவிந்த் அப்துல் கலாம் 4. இந்தியாவின் துணை குடியரசு தலைவர்களாக தொடர்ச்சியாக இருமுறை இருந்தவர்கள் யார் ? ராதாகிருஷ்ணன் ,அப்துல் கலாம் ஹமீது அன்சாரி ,வெங்கையா நாயுடு ராதாகிருஷ்ணன் ,ஹமீது அன்சாரி ராதாகிருஷ்ணன் ,வெங்கையா நாயுடு 5. 2016 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடு ? டெல்லி கேரளா குஜராத் தமிழ்நாடு 6. உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படும் நாட்கள் இவை? ஆகஸ்டு 1- 7, 2017 ஜனவரி 1- 7, 2017 மார்ச் 1- 7, 2017 டிசம்பர் 1- 7, 2017 7. 2017 டிஜிட்டல் பரிணாம குறியீடு பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு ? இந்தியா நார்வே ஸ்விட்சர்லாந்து அமெரிக்கா 8. 2016 இல் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம் ? 4 2 3 1 பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !