Site icon பாமரன் கருத்து

TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 2

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

இந்தியாவில் முதல்முறையாக உணவு கண்காட்சி நடைபெற்ற இடம் ?

2. 

இந்தியாவின் 13 வது துணை குடியரசு தலைவர் யார் ?

3. 

2016 இல் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா பெற்றுள்ள இடம் ?

4. 

இந்தியாவின் துணை குடியரசு தலைவர்களாக தொடர்ச்சியாக இருமுறை இருந்தவர்கள் யார் ?

5. 

2016 ஆம் ஆண்டில் உள்நாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கும் நாடு ?

6. 

2017 டிஜிட்டல் பரிணாம குறியீடு பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு ?

7. 

உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படும் நாட்கள் இவை?

8. 

நிதி ஆயோக் அமைப்பின் புதிய மற்றும் இரண்டாவது துணை தலைவராக சமீபத்தில் பதவியேற்றவர் யார்?


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !
Exit mobile version