TNPSC – நடப்பு நிகழ்வுகள் (Current Affairs) – பயிற்சி தேர்வு – 1 பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள் மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம் 1. ஸ்விட்சர்லாந்து நாடு எந்த ஆண்டு முதல் கருப்பு பண விவரங்களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்வதாக அறிவித்துள்ளது ? 2022 2018 2010 2025 2. 2017 டிஜிட்டல் பரிணாம குறியீடு பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம் எத்தனை ? 50 21 10 53 3. ஹிரோஷிமா மீது அணுகுண்டு வீசப்பட்ட 72 வது நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்ட தினம் ? டிசம்பர் 06 2017 ஆகஸ்டு 06 2017 மார்ச் 06 2017 ஜனவரி 06 2017 4. பாகிஸ்தானின் 19 வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றவர் யார் ? ஷாஹித் ககான் அப்பாஸி பர்வேஸ் முஷாரப் நவாஸ் செரீப் 5. பனாமா ஊழல் வழக்கினால் பதவிநீக்கம் செய்யப்பட்ட பாகிஸ்தான் அதிபர் யார் ? ஷாஹித் ககான் அப்பாஸி நவாஸ் செரீப் பர்வேஸ் முஷாரப் 6. பெரு நாட்டுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ? நீல் சாட்டர்ஜி கிருஷ்ணா அர்ஸ் நீரஜ் குமார் விஷால் அமின் 7. அமெரிக்காவின் மத்திய எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் யார் ? நீல் சாட்டர்ஜி விஷால் அமின் நீரஜ் குமார் கிருஷ்ணா அர்ஸ் 8. BIMSTEC நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் 15 வது கூட்டம் எந்த நாட்டில் நடைபெற்றது ? நேபாளம் (காத்மாண்டு ) இந்தியா (டெல்லி) அமெரிக்கா (வாஷிங்க்டன் ) 9. அமெரிக்காவின் அறிவுசார் சொத்து அமலாக்கப்பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி நபர் யார் ? நீரஜ் குமார் நீல் சாட்டர்ஜி கிருஷ்ணா அர்ஸ் விஷால் அமின் 10. உலகின் மிக நீண்ட நடை மேம்பாலம் எங்கு திறக்கப்பட்டுள்ளது ? ஸ்விட்சர்லாந்து நார்வே அமெரிக்கா இந்தியா பெயர் மின்னஞ்சல் முகவரி Time's up Share with your friends !