TNPSC – Model Test – 2016 Question Paper – GK Part 6

பயிற்சி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

இறுதியாக உங்கள் பெயரை பதிவிடுங்கள்
மின்னஞ்சல் முகவரி (Email) இருந்தால் பகிருங்கள் இல்லையேல் காலியாக விட்டுவிடலாம்

1. 

இந்திய பொருளாதாரத்தை பொறுத்தவரையில் எந்த ஆண்டு பொருளாதார சீர்திருத்தத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும் ?

2. 

ஒரு முக்கோணத்தின் மூன்று கோணங்கள் x - 30 டிகிரி ,x - 40 டிகிரி, x + 15 டிகிரி எனில் x இன் மதிப்பு

3. 

ஒரு வீட்டின் விலை 15 லட்சம் ரூபாயிலிருந்து 12 லட்சம் ரூபாயாக குறைந்தது எனில் குறைந்த சதவீதம்

4. 

நிகர நாட்டு உற்பத்தி என்பது

5. 

(-1 2/7) + (3 5/7) + (6 4/7) இன் மதிப்பு

6. 

பொருத்துக


A.சத்ய ஜோதக் சமாஜம் 1.இராமலிங்க அடிகள்


B.ஜீவ காருண்யம் 2.ஜோதிபா பூலே


C.தர்ம பரிபாலனம் 3.சுவாமி விவேகானந்தா


D.ஜீவாவே சிவா 4.ஸ்ரீநாராயணா குரு

7. 

1,1,2,8,3,27,4,.........என்ற தொடரின் 4 க்கிற்கு அடுத்த உறுப்பு ?

8. 

√609+√248+√60+√7+81 இன் மதிப்பு

9. 

3-25 என்ற எண்ணில் - குறியிட்ட இடத்தில் எந்த எண்ணை போட்டால் அது முழு வர்க்கம் ஆகும்

10. 

16 ^ 3 + 7 ^ 3 - 23^3 இன் மதிப்பு

11. 

10 குழந்தைகளின் சராசரி மதிப்பெண் 80 எனில் அவர்களின் மொத்த மதிப்பெண்

12. 

களப்பிரர் காலத்தில் மதுரையில் திராவிட சங்கத்தை ஏற்படுத்திய சமண துறவி

13. 

3(t -3)=5(2t+1) எனில் t = ?

14. 

1.75*1.75+2*1.75*0.75+0.75*0.75


----------------------------------------------இன் மதிப்பு


1.75*1.75-0.75*0.75

15. 

ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இருவரும் சேர்ந்து ஒருவேலையை செய்கிறார்கள் . ஆண் ஒருவேலையை 4 நாள்களில் முடிப்பார். ஒரு பெண் அதே வேலையை 12 நாட்களில் செய்து முடிப்பார். அவ்வேலையை இருவரும் சேர்ந்து எத்தனை நாட்களில் முடிப்பார்கள்

16. 

இந்தியாவில் வைரம் அறுக்கும் தொழிற்சாலை எங்கே அமைந்துள்ளது

17. 

ஒரு நகரத்தின் மக்கள் தொகை 2014 இல் 1,80,000. அது ஒவ்வொரு ஆண்டும் 20% பெருகுமானால் 2016 ஆம் ஆண்டு மக்கள் தொகை என்ன ?

18. 

உலகில் சணல் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நாடுகள்

19. 

பொருத்துக


A கண்ட்லா 1. மகாராஷ்டிரம்


B நேரு 2. குஜராத்


C பாரதீப் 3.மேற்கு வங்காளம்


D ஹால்தியா 4. ஒரிசா

20. 

கீழே கொடுக்கப்பட்ட அளவுகளில் எவை செங்கோண முக்கோணத்தை அமைக்கும்

21. 

புகழ்பெற்ற இசைக்கலைஞர் உருத்திராச்சாரியார் பல்லவர்களது ________ கல்வெட்டு கூறுகிறது

22. 

சீக்கிய குரு தேஜ் பகதூரை கொலை செய்த முகலாய மன்னன் யார் ?

23. 

முணுமுணுக்கும் அரங்கம் என அழைக்கப்படுவது

24. 

வாழ்வதற்கு வேண்டிய குறைந்தபட்ச வசதிகளுக்கு கீழே ஒருவர் வாழும் வறுமை நிலையை இவ்வாறு கூறலாம்

25. 

குறுங்கோள்கள் இவைகளுக்கிடையே அமைந்துள்ளது


பெயர்
மின்னஞ்சல் முகவரி
Share with your friends !